Maru Vaarthai Pesathey Song Lyrics in Tamil (மறு வார்த்தை பேசாதே) | Enai Noki Paayum Thota / எனை நோக்கி பாயும் தோட்டா

Maru Vaarthai Pesathey Song Lyrics

Movie NameEnai Noki Paayum Thota / எனை நோக்கி பாயும் தோட்டா
Song NameMaru Vaarthai Pesathey (மறு வார்த்தை பேசாதே)
ActorsDhanush, Megha Akash
MusicDarbuka Siva
SingerSid Sriram
lyricistThamarai
Movie Release date2017
Lyrics in Tamil Lyrics in English

Maru Vaarthai Pesathey Song Lyrics in Tamil

மறு வார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க…

கனவாய் நீ மாறிடு

 

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்!

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்..

 

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென…

துளியாக நான் சேர்த்தேன்…

கடலாக கண்ணானதே…!

 

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாள் இல்லையே…

பிரிந்தாலும் என் அன்பு…

ஒருபோதும் பொய் இல்லையே…!

 

விடியாத காலைகள்…

முடியாத மாலைகளில்…

வடியாத வேர்வை துளிகள்…!

பிரியாத போர்வை நொடிகள்…!

 

மணி காட்டும் கடிகாரம் தரும்

வாடை அறிந்தோம்

உடைமாற்றும் இடைவேளை

அதன் பின்பே உணர்ந்தோம்…!

 

மறவாதே மனம்…

மடிந்தாலும் வரும்…!

முதல் நீ…! முடிவும் நீ…!

அலர் நீ…! அகிலம் நீ…!

 

தொலைதூரம் சென்றாலும்…

தொடு வானம் என்றாலும் நீ…

விழியோரம் தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்…!

 

இதழ் எனும் மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்….!

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்…!

 

பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி!

இழந்தோம் எழில்கோலம்!

இனிமேல்….

மழைக்காலம்…!

 

மறுவார்த்தை பேசாதே!

மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க…

கனவாய் நீ மாறிடு

 

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்!

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

 

விழி நீரும் வீண் ஆக

இமைத்தாண்ட கூடாதென…

துளியாக நான் சேர்த்தேன்…

கடலாக கண்ணானதே…!

 

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாள் இல்லையே…!

பிரிந்தாலும் என் அன்பு…

ஒருபோதும் பொய் இல்லையே…!

 

மறுவார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு…

 

Lyrics in Tamil Lyrics in English

Maru Vaarthai Pesathey Song Lyrics in English

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu!

Imai pola naan kaakha…

Kanavai nee maridu

 

Mayil thogai pollae

Viral unnai varudum!

Manappaadamai

Uraiyadal nigazhum…

 

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena…

Thuliyaaga naan serththen…

Kadalaaga kannaanadhae…!

 

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae…

Pirinthalum en anbu…

Orupodhum poi illaiyae…!

 

Vidiyadha kaalaigal

Mudiyaadha maalaigalil…

Vadiyadha vervai thuligal…!

Piriyadha porvai nodigal…!

 

Manikaatum kadigaram Tharum

Vaadhai arindhom

Udaimaatrum idaivelai

Adhan pinbae unarndhom…!

 

Maravathae manam…!

Madinthalum varum…!

Muthal nee…! Mudivum nee…!

Alar nee…! Agilam nee…!

 

Tholaidhooram sendralum…

Thoduvaanam endralum nee…

Vizhioram thaanae marainthaai

Uyirodu munbae kalanthaai…!

 

Idhal ennum malar kondu

Kadidhangal varaindhai…!

Badhil naanum tharum munbae

Kanavaagi kalainthai…!

 

Pidivadham pidi

Sinam theerum adi!

Izhandhom ezhilkolam!

Inimelll… mazhaikalam…!

 

Maru varthai pesaadhae!

Madimeedhu nee thoongidu!

Imai pola naan kaakha…

Kanavai nee maridu

 

Mayil thogai pollae

Viral unnai varudum!

Manappaadamai

Uraiyadal nigazhum

 

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena…

Thuliyaaga naan serththen…

Kadalaaga kannaanadhae…!

 

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae…!

Pirinthalum en anbu…

Orupodhum poi illaiyae…!

 

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu…

 

YouTube – Links

Leave a Comment