Marudhaani Sevappu Sevappu Song Lyrics | Movie – Annaatthe

Marudhaani Song Lyrics

Movie NameAnnaatthe
ActorsRajinikanth, Nayanthara
MusicD.Imman
SingerNakash Aziz, Anthony Daasan, Vandana Srinivasan
lyricistMani Amuthavan
Movie Release date4th November 2021
Lyrics in Tamil Lyrics in English


Marudhaani Sevappu Sevappu Song Tamil Lyrics

மானா மதுரையில

மாமன் குதிரையில

மாலக் கொண்டுவாரான்

 

மீனா மினுங்கையில

மின்னி சினுங்கையில

மேளங் கொட்டப் போறான்

 

ஏ… மலந்து மலந்து

அனிச்சங்கொழுந்து

மணமணக்குதடி

மாப்புள மாப்புள தோளோட ஆட

 

வளந்து வளந்து அ

ழக சொமந்து

மினு மினுக்குதடி

வெத்தல வெத்தல பாக்கோட கூட

 

அஞ்சன அஞ்சனமே

விழிப் பூச

கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா

வளையோச

 

மருதாணி செவப்பு செவப்பு

மகாராணி சிரிப்பு சிரிப்பு

 

மருதாணி செவப்பு செவப்பு

மணமேட நெனப்பு நெனப்பு

 

பொம்மி நடந்துவாரா

கும்மி அடிங்கஜோரா

தாலி சூடப் போறா

 

அம்மி மிதிக்கப்போறா

அன்ப விதைக்கப் போறா

தாயி வீட்டுச் சீரா

 

ஏ… தவில அடிக்க

நாயனம் ஒலிக்க

நேரம் நெருங்குதடி

அட்சத அட்சத ஒம்மேல தூவ

 

வெரல புடிக்க

விரதம் முடிக்க

வாராந் தெரிஞ்சுக்கடி

அங்கன இங்கன நீத்துள்ளி தாவ

 

அக்கற அக்கறையா இருப்பாண்டி

சக்கர சக்கரையா இனிப்பாண்டி

 

மருதாணி செவப்பு செவப்பு

மகாராணி சிரிப்பு சிரிப்பு

 

மருதாணி செவப்பு செவப்பு

மணமேட நெனப்பு நெனப்பு

 

மண்ணுதான்

வெத ஒண்ணுதான்

அத நூறா மாத்தி நீட்டுமே

 

நின்னுதான்

எங்க பொண்ணுதான்

மறு வீட்ட ஏத்தி காட்டுமே

 

நெட்டயில்ல

குட்டயில்ல

ரெண்டு கரையும் நேராக

 

கொட்டும்மழ

கொட்டையில

தாங்கி பிடிக்கும் ஆறாக

 

யாரு பெருசுன்னு

எண்ணாத விட்டுத்தள்ளு

 

வண்ணம் எணஞ்சே

நின்னாதான் வானவில்லு

 

ஆணும் பெண்ணும்

ஒன்னுக்கொன்னு

சேந்து வாழ

வேணுங் கண்ணு

உள்ளத உள்ளத…

நல்லத நல்லத கேட்டு…

 

மருதாணி செவப்பு செவப்பு

மகாராணி சிரிப்பு சிரிப்பு

 

மருதாணி செவப்பு

மணமேட நெனப்பு நெனப்பு

 

மருதாணி செவப்பு செவப்பு

மகாராணி சிரிப்பு சிரிப்பு

 

மருதாணி செவப்பு செவப்பு

மணமேட நெனப்பு நெனப்பு

Lyrics in Tamil Lyrics in English

Marudhaani Sevappu Song Lyrics in English

Maana Madhuraiyila

Maaman Kudhiraiyila

Maala Kondu Vaaraan

 

Meena Minungaiyila

Minni Sinungaiyila

Melang Kottap Pooraan

 

Yey… Malandhu Mlanadhu

Anichangkolunthu

Manamankkuthadi

Maapula Maapula Tholoda Aada

 

Valanthu Valanthu

Azhaga Somandhu

Minu Minukkuthadi

Veththala Veththala Paakkoda Kooda

 

Anchana Anchanamey

Vizhi Poosa

Konchunu Konchuthamma

Valaiyosa

 

Marudhaani Sevappu Sevappu

Maharaani Sirippu Sirippu

 

Marudhaani Sevappu Sevappu

Manameda Nenappu Nenappu

 

Pommi Nadanthuvara

Kummi Adinga Joraa

Thaali Sooda Poraa

 

Ammi Mithikka Pora

Anba Vedhaikka Pora

Thaayi Veettu Seera

 

Aey, Thaavila Adikka

Nayanam Olikka

Neram Nerunguthadi

Atchatha Atchatha Unmela Thoova

 

Verala Pudikka

Viradham Mudikka

Vaaran Therinjikkadi

Anganna Ingana Nee Thulli Thaava

 

Akkara Akkarayaa Iruppaandi

Sakkara Sakkarayaa Inipaandi

 

Marudhaani Sevappu Sevappu

Maharaani Sirippu Sirippu

 

Marudhaani Sevappu Sevappu

Manameda Nenappu Nenappu

 

Mannu Dhaan

Vidha Onnu Dhaan

Adha Noora Maththi Neettumey

 

Ninnudhaan

Enga Ponnu Dhaan

Maru Veetta

Eththi Kaatumey

 

Nettiyilla Kuttaiyilla

Rendu Karaiyum Neraaga

 

Kottum Mazha Kottaiyila

Thaangi Pidikkum Aaraaga

 

Yaaru Perusunu Ennatha

Vittuthallu

Vannam Enanjey Ninnadhaan

Vaanavillu

 

Aaanum Ponnum

Onnukonnu

Sernthu Vaazha

Venumg-kannu

Ullathu Ullathu

Nallatha Nallatha Kettu

 

Marudhaani Sevappu Sevappu

Maharaani Sirippu Sirippu

 

Marudhaani Sevappu

Manameda Nenappu Nenappu

 

Marudhaani Sevappu Sevappu

Maharaani Sirippu Sirippu

 

Youtube – Links

Leave a Comment