Maruthamalai Mamaniye Murugaiyya Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Maruthamalai Mamaniye Murugaiyya Song Lyrics

“மருதமலை மாமணியே முருகய்யா” முருகன் பக்தி பாடல் “தெய்வம்” படத்திற்காக “மதுரை சோமு” பாடியுள்ளார். படத்தில் நடித்தவர் – ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சவுகார் ஜானகி ஆகியோர் ஆவர். இப்பாடலை எழுதியவர் “கவிஞர் கண்ணதாசன்”. பாடலுக்கு இசை அமைத்தவர் “குன்னக்குடி வைத்தியநாதன்”

NameLord Murugan Song
MovieDeivam / தெய்வம்
ActorGemini Ganesan, K. R. Vijaya, Srikanth, Sowcar Janaki
SingerMadurai Somu
MusicKunnakudi Vaidyanathan
LyricsKannadasan
Date1972

Lyrics in தமிழ்Lyrics in English

Maruthamalai Mamaniye Murugaiyya Song Lyrics in Tamil

கோடி மலைகளிலே

கொடுக்கும் மலை எந்த மலை?

கொங்குமணி நாட்டினிலே

குளிர்ந்த மலை எந்தமலை?

 

தேடி வந்தோர் இல்லமெல்லாம்

செழிக்குமலை எந்த மலை?

 

தேவாதி தேவரெல்லாம்

தேடி வரும் மருதமலை

அஆஆ.. ஆஆஆஆஆ

மருதமலை மருதமலை

முருகா

 

மருதமலை மாமணியே

முருகய்யா

மருதமலை மாமணியே

முருகய்யா

 

தேவரின் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா!

தேவரின் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா

 

மணமிகு சந்தனம்

அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம்

அழகிய குங்குமம்

ஐயா

உமது மங்கல மந்திரமே!

 

மருதமலை மாமணியே

முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா

 

தைப்பூச நந்நாளில்

தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும்

கந்தய்யா ஆஆஆ…

 

தைப்பூச நந்நாளில்

தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும்

கந்தய்யா ஆஆஆ…

 

மருதமலை மாமணியே

முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா

 

கோடிகள் குவிந்தாலும்

கோமகனை மறவேன்

ஆஆஆ… ஆஆஆ… ஆ… ஆ… ஆ…

ஆ… ஆ… ஆ…

 

கோடிகள் குவிந்தாலும்

கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர

நான் வருவேன்

நாடியென் வினை தீர

நான் வருவேன்

 

அஞ்சுதல் நிலை மாறி

ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும்

உன்னை எட்டுவேன்

ஆஆஆ… ஆஆ…

 

அஞ்சுதல் நிலை மாறி

ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும்

உன்னை எட்டுவேன்

ஆஆஆ… ஆஆ…

 

மருதமலை மாமணியே

முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா

 

சக்தித் திருமகன் முத்துக்குமரனை

மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட

வருவேன் நான் வருவேன்

 

சக்தித் திருமகன் முத்துக்குமரனை

மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட

வருவேன் நான் வருவேன்

 

பரமனின் திருமகனே

அழகிய தமிழ்மகனே

பரமனின் திருமகனே

அழகிய தமிழ்மகனே

 

காண்பதெல்லாம் உனது முகம்

அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனது மனம்

உருகுது முருகா

 

காண்பதெல்லாம் உனது முகம்

அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனது மனம்

உருகுது முருகா

 

அதிபதியே குருபரனே

அருள்நிதியே சரவணனே

அதிபதியே குருபரனே

அருள்நிதியே சரவணனே

 

பனியது மழையது

நதியது கடலது

சகலமும் உனதொரு

கருணையில் எழுவது

 

பனியது மழையது

நதியது கடலது

சகலமும் உனதொரு

கருணையில் எழுவது

 

வருவாய் குகனே

வேலய்யா ஆ… ஆஆ…

 

மருதமலை மாமணியே

முருகய்யா

தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா

ஐயா

மருதமலை மாமணியே

முருகய்யா

Maruthamalai Mamaniye Murugaiyya Song Lyrics in English

Kodi Malaigalile

Kodukkum Malai Endha Malai?

Kongumani Naattinile

Kuvizhndha Malai Andha Malai

 

Thedi Vandhor Illamellam

Sezhikkum Malai Endha Malai

 

Dhevadhi Devarellam

Thedi Varum Marudhamalai…

Aaaa… Aaa..

Marudhamalai Marudhamalai…

Murugaa

 

Maruthamalai Maamaniye

Murugaiya

Maruthamalai Maamaniye

Murugaiya

 

Devarin Kulam Kaakkum Velaiyaa

Aiyaa

Marudhamalai Maamaniye

Murugaiya

Devarin Kulam Kaakum Velaiyaa

Aiyaa

Marudhamalai Maamaniye

Murugaiya

 

Manam Migu Sandhanam

Azhagiya Kungumam

Manam Migu Sandhanam

Azhagiya Kungumam

Aiyaa!

Undadhu Mangalam Magizhave

 

Marudhamalai Maamaniyae

Murugaiya

Devarin Kulam Kaakum Velaiyaa

Aiyaa

Marudhamalai Maamaniyae

Murugaiya

 

Thaipoosa Nannaalil

Therudan Thiru Naalum

Bhakthargal Soozhdhaadum

Kandhaiya Aaa..

 

Thaipoosa Nannaalil

Therudan Thiru Naalum

Bhakthargal Soozhdhaadum

Kandhaiya Aaa…

 

Maruthamalai Mamaniye

Murugaiyya

Devarin Kulam Kaakum Velaiyaa

Aiyaa

Maruthamalai Mamaniye

Murugaiyya

 

Kodigal Kuvindhaalum

Komaganai Maraven

Aaah.. Aaaa.. Aaa.. Aa.. Aa.. Aa..

Aaa.. Aaa.. Aaa..

 

Kodigal Kuvindhaalum

Komaganai Maraven

Naadiyil Vinai Theera

Naan Varuven

Naadiyil Vinai Theera

Naan Varuven

 

Anjudhal Nilai Maari

Aarudhal Uruvaaga

Ezhupirappilum

Unnai Ettuduven

Ahaaa… Aaa…

 

Anjudhal Nilai Maari

Aarudhal Uruvaaga

Ezhupirappilum

Unnai Ettuduven

Ahaaa… Aaa…

 

Marudha Malai Maamaniyae

Murugayya

Devarin Kulam Kaakum Velaiyaa

Aiyaa

Marudha Malai Maamaniyae

Murugayya

 

Sakthi Thirumagan Muthukumaranai

Maraven Naan Maraven

Bhakthi Kadalena Bhakthi Perugida

Varuven Naan Varuven

 

Sakthi Thirumagan Muthukumaranai

Maraven Naan Maraven

Bhakthi Kadalena Bhakthi Perugida

Varuven Naan Varuven

 

Paramanin Thirumagane

Azhagiya Thamizh Magane

Paramanin Thirumagane

Azhagiya Thamizh Magane

 

Kaanbadhellaam Unadhu Mugam

Adhu Aaru Mugam

Kaalamellam Enadhu Manam

Urugudhu Muruga

 

Kaanbathallaam Unadhu Mugam

Athu Aaru Mugam

Kaalamellam Enadhu Manam

Uruguthu Muruga

 

Adhipathiyae Guruparanae

Arulnithiyae Saravananae

Adhipathiyae Guruparanae

Arulnithiyae Saravananae

 

Paniyathu Malaiyathu

Nadhiyathu Kadalathu

Sagalamum Undathuarul

Karunayil Ezhilathu

 

Paniyadhu Malaidathu

Nadhiyadhu Kadaladhu

Sagalamum Undathuarul

Karunayil Ezhiladhu

 

Varuvaai Guhanae

Velaiyaa.. Aa.. Aaa..

 

Marudhamalai Maamaniyae

Murugaiya..

Devarin Kulam Kaakum Velaiyaa

Aiyaa

Marudhamalai Maamaniyae

Murugaiya

Leave a Comment