Massa Merina Song Lyrics
Movie Name | Dinosaurs / டைனோசர் |
Song Name | Massa Merina (மாஸா மெரினா) |
Actors | |
Music | Bobo Sasii |
Singer | Thenisai Thendral Deva |
lyricist | M.R. Madhavan |
Movie Release date | ——- |
Massa Merina Song Lyrics in Tamil
அட, உட்டலாக்கடி
உங்ககாயா
நீ வுழுந்த எழுந்து வாயா…
செக்கு இழுத்தா எண்ண…
கானா
Made In-னு சென்ன…
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கனுமா
நைஸா கொய்ட்டா
வாழ்க்க முடிஞ்சா மச்சி
ஆறடி தான்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதான்டா
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
அதுல நீந்துவோம்
பேயு மழ காத்தடிச்சாலும்
நாங்க தாங்குவோம்
நடுநைட்டில் நோட்டு மாறினாலும்
உழைப்ப நம்புவோம்
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
எந்த மாரி அந்த மாரி
எந்த மாரி அந்த மாரி
எந்த மாரி அந்த மாரி
அந்த மாரி…
தமிழன் சொன்னாலே அதிரும்…
வந்த கும்பலுல
துண்டாதான் தெரியும்…
நாங்க… அட கி.மு.லயே கில்லாடி…
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி… முன்னோடி…
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கனுமா
நைஸா கொய்ட்டா
துப்பார்க்குத் துப்பாய…
துப்பாக்கி துப்பார்க்கு…
வள்ளவரு ஊருதான்
திமிரா கொரல் வுடு…
போதிதர்மன் பேரன்
நல்லா சொல்லு…
தில்லா சொல்லு…
வீணுக்கு வம்பிழுத்தா
எவனுக்கு எமகண்டம்
மீனக்கு தமிழந்தான்
வுட்டுகுத்தான் குமரிக்கண்டம்…
மாமா மச்சானு
மாப்பிள்ள சொல்லு தப்பில்ல…
அய்யோ அங்கிள்,
ஆண்டி வார்த்தயில
உப்பு சப்பில்ல…
கெத்தவுடாத…
நண்பா ஏமாந்துடாத…
வெறும் இருவத்தாறு
எழுத்துக்குப்போய்
எழுந்து நிக்காத…
காக்கா, குருவி
கொரல மாத்தல…
நாயி, பூன கூட
பாஷ மறக்கல…
மச்சான்…
வெத்து சீன போட
மொழிய மறைக்கிறோம்…
சொத்துனு தெரியாம்
தமிழ அழிக்குறோம்…
மைக் செட்ட போடுவான்…
மயிண்ட் செட்ட மாத்துவான்…
காப்பு காய்ச்ச கையால
ஒன்னு வலிச்சி வைய்யி ங்கொய்யால…
வெள்ள காவி பச்சதான்யா…
சேத்து கொடியா புடிச்சோமைய்யா…
அல்லா… கொயிந்தா… அல்லேலூயா…
எல்லாம் இங்க ஒன்றுதான்யா…
தமிழன் சொன்னாலே அதிரும்…
வந்த கும்பலுல
துண்டாதான் தெரியும்…
நாங்க… அட கி.மு.லயே கில்லாடி…
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி… முன்னோடி…
தமிழன் சொன்னாலே அதிரும்…
வந்த கும்பலுல
துண்டாதான் தெரியும்…
நாங்க… அட கி.மு.லயே கில்லாடி…
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி… முன்னோடி…
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கனுமா
நைஸா கொய்ட்டா
முடிஞ்சா மச்சி ஆறடிதான்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா
கீழடிதான்டா
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
அதுல நீந்துவோம்
பேயு மழ காத்தடிச்சாலும்
நாங்க தாங்குவோம்
நடுநைட்டில் நோட்டு மாறினாலும்
உழைப்ப நம்புவோம்
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
Massa Merina Song Lyrics in English
Ada, Uttalakadai Ungakaaya
Nee Vuluntha Elunthu Vaaya…
Sekku Illuththa yenna
Kaana Made In-nu Chenna…
Massa Marinaala Kaattunom Veyittaa
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa, Coronaala Irukkanumaa
Nice-ah Quiet-ah
Vaazhkka Mudinjaa Machi
Aaradi-thaanda
Nee Innum Konjam Thonda Mudinja
keezhadi-thaanda
Ooru Ulla Vellam Vanthaalum
Athula Neenthuvom
Peyyi, Mazha Kaaththadichaalum
Naanga Thaanguvom
Nadu Night-il Nottu Marinaalum
Uzhaippa Nambuvom
Naanga Aalee Konjam Karupputhaan
Aana Erangi Adichaa Cup-uthaan
Entha Maari Antha Maari
Entha Maari Antha Maari
Entha Maari Antha Maari
Antha Maari…
Thamizhan-nu Sonnaalee Athirum
Vanthaa Gumbalula
Thundaathaan Theriyum
Naanga Ada “Ki.Mu” layee Killaadi
Sollu Ellaathukkum Inthamozhi
Munnoodi… Munnoodi…
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa, Coronaala Irukkanumaa
Nice-ah Quiet-ah
Thupparkku Thuppaya…
Thuppaakki Thupparkku…
Valluvaru Ooruthaan
Thimiraa Koral Vudu
Bodhidharman Peran
Nallaa Sollu Dhillaa Sollu
Veenukku Vambizhuththaa
Evanukkum Emakandam
Meenukku Thamizhanthaan
Vuttukuththaan Kumarikkandam
Mama Machaanu
Maappilla Sollu Thappilla
Ayyo Uncle, Aunty
Vaarthayila Uppu Sappilla
Geththa.. Vudaatha
Nanbaa Emaanthudaatha
Verum Iruvaththaaru Ezhuththukku Poi
Ezhunthu Nikkaatha
Kaka, Kuruvi Korala Maaththala
Naayi, Poona Kuda
Basha Marakkala Machaan…
Veththu Scene-ah Poda
Mozhiya Maraikkirom…
Soththunu Theriyaama
Thamizha Azhikkurom…
Mike Set-ah Pooduvaan…
Mind Set-ah Maathuvaan…
Kaappu Kaacha Kaiyaala
Onnu Valichi Vayi NGoyyaala..
Vella Kaavi Pachathanyaa…
Seeththu Kodiyaa Pudichomaiyaa…
Allah… Goyindha… Hallelujah…
Ellaam Inga Onnu-thaanyaa…
Thamizhan-nu Sonnaalee Athirum
Vanthaa Gumbalula
Thundaathaan Theriyum
Naanga Ada “Ki.Mu” layee Killaadi
Sollu Ellaathukkum Inthamozhi
Munnoodi Munnoodi
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa, Coronaala Irukkanumaa
Nice-ah Quiet-ah
Vaazhkka Mudinjaa Machi
Aaradi-thaanda
Nee Innum Konjam Thonda Mudinja
Keezhadi-thaanda
Ooru Ulla Vellam Vanthaalum
Athula Neenthuvom
Peyyi, Mazha Kaaththadichaalum
Naanga Thaanguvom
Nadu Night-il Nottu Marinaalum
Uzhaippa Nambuvom
Naanga Aalee Konjam Karupputhaan
Aana Erangi Adichaa Cup-uthaan