Mayakama kalakama Song Lyrics
“மயக்கமா கலக்கமா” இப்பாடல் வரிகளுக்கு “எம்.எஸ். விஸ்வநாதன்” இசையமைத்து “பி.பி. ஸ்ரீநிவாஸ்” பாட “கவிப்பேரரசு கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “ஜெமினி கணேசன், தேவி” நடித்து 1962-ல் வெளியான “சுமைதாங்கி” படத்தில் இடம்பெற்றுள்ளது.
மனிதன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் ஆயிரம் வரும். வேதனைகள் இல்லா வீடு ஏதும் இல்லை இதனால் மனம் வாடினால் வாழ்வில் முன்னேற முடியாது. அதனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார்
நாளை நடப்பதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு இன்றைய வாழ்வில் அமைதியை தேட வேண்டும்.என இப்பாடலில் கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்
Song | Mayakama kalakama (மயக்கமா கலக்கமா) |
Movie Name | Sumai Thangi / சுமைதாங்கி |
Actors | Gemini Ganesan, Devika |
Music | M.S. Viswanathan |
Singer | P.B. Sreenivas |
lyricist | Kannadasan |
Movie Release date | 1962 |
Mayakama kalakama Song Lyrics in Tamil
மயக்கமா கலக்கமா!
மனதிலே குழப்பமா!
வாழ்க்கையில் நடுக்கமா!
மயக்கமா கலக்கமா!
மனதிலே குழப்பமா!
வாழ்க்கையில் நடுக்கமா!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா!
மனதிலே குழப்பமா!
வாழ்க்கையில் நடுக்கமா!
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா!
மனதிலே குழப்பமா!
வாழ்க்கையில் நடுக்கமா!
மயக்கமா கலக்கமா!
மனதிலே குழப்பமா!
வாழ்க்கையில் நடுக்கமா!
Mayakama kalakama Song Lyrics in English
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!
Vaazhkai endral aayiram irukum
Vaasal dhorum vedhanai irukum
Vaazhkai endral aayiram irukum
Vaasal dhorum vedhanai irukum
Vandha thunbam yedhuvendralum
Vaadi nindral oduvadhillai
Vaadi nindral oduvadhillai
Yedhaiyum thaangum idhayam irundhaal
Irudhi varaikum amaidhi irukum
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!
Ezhai manadhai maaligai aakki
Iravum pagalum Kaaviyam paadi
Ezhai manadhai maaligai aakki
Iravum pagalum Kaaviyam paadi
Naalai pozhudhai iraivanuku alithu
Nadakum vaazhvil amaidhiyai thedu
Nadakum vaazhvil amaidhiyai thedu
Unakum keezhae ullavar kodi
Ninaithu paarthu nimmadhi naadu
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!
Mayakama kalakama!
Manadhilae kuzhapamaa!
Vaazhkaiyil nadukamaa!