Mayakkathe Maaya Kanna Song Lyrics
Movie Name | Sabhaapathy |
Actors | Santhanam, Preeti Verma |
Music | Sam CS |
Singer | Srinisha Jayaseelan |
lyricist | Vivek |
Movie Release date | November 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Mayakkathe Maaya Kanna Tamil Lyrics
மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்கதே மாயா கண்ணா நீ
மயக்காதே மாயா கண்ணா நீ
மயக்காதே மாயா கண்ணால் நீ
மறைக்காதே மாயா கண்ணால் நீ
மயக்காதே நீ
ஓர் ஊஞ்சல் வருமோ
நானும் அதிலே ஆடி வரலாமோ
உன் கோலா குழலோ
நானும் அதிலே நீந்தி வரலாமோ
ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக வா வா வா வா …
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையால் தாலாட்ட வா …
மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்காதே மாயா கண்ணா நீ
மரப்பாச்சி இவளா
உன் மனம் தான் கொலுவா
படியில் அழகாய் அமர்ந்தேன்
மயில் தோகை இவளா
உன் உருவே மயிலா
உடனே அசைந்தேன் இசைந்தேன்
உனையே நான் சேரும் வரையே அகலாது அசையாது இவள் ஆசை
திருடிய வெண்ணை போல உனை சேர வா …
மயக்காதே மாயா கண்ணா நீ
மயக்காதே மாயா கண்ணால் நீ
மறைக்காதே மாயா கண்ணால் நீ
மயக்காதே நீ
ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக வா வா வா வா …
ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையால் தாலாட்ட வா …
Lyrics in Tamil | Lyrics in English |
Mayakkathe Maaya Kanna Lyrics in English
Mayakkathe Maaya Kanna Nee
Mayakkathe Maaya Kanna Nee
Mayakkathe Maaya Kanna Nee
Mayakkathe Maaya Kannaal Nee
Maraikkathe Maaya Kannaal Nee
Mayakkathe Nee
Ore Oonjal Varumo
Nanum athile aadi Varalaamo
Un Kola Kuzhalo
Naanum athile neenthi varalaamo
Sriranga Nayagane
Oranga Nadagame
Kaar Vanna Theraaga Va Va Va Va…
Aayargal Koodi Vara
Aaraaro paadi Vara
Kaiyalli thaalaatta vaa…
Mayakkathe Maaya Kanna Nee
Mayakkathe Maaya Kannaal Nee
Marappaachi Ivalaa
Un Manam than Goluvaa
Padiyil azhagaai amarnthen
Mayil thogai Ivalaa
Un uruve Mayilaa
Udane Asainthen Isainthen
Unaiye naan serum varai Agalaathu asaiyaathu Ival aasai
Thirudiya Vennai pola Unnai Sera Vaa…
Mayakkathe Maaya Kanna Nee
Mayakkathe Maaya Kannaal Nee
Maraikkathe Maaya Kannaal Nee
Mayakkathe Nee
Sriranga Nayagane oranga Nadagame
Kaar Vanna theraaga va va va va…
Aayargal Koodi Vara
Aaraaro paadi Vara
Kaiyalli thaalaatta vaa…