Megam Karukayilae Song Lyrics
Movie Name | Vaidehi Kathirunthal / வைதேகி காத்திருந்தாள் |
Actors | Vijayakanth, Parimalam, Revathi |
Music | Ilayaraja |
Singer | Ilayaraja, Uma Ramanan |
lyricist | Panju Arunachalam |
Movie Release date | 23 October 1984 |
Megam Karukayilae Song Lyrics in Tamil
மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி!
ஆத்த கடந்திடலாம்
புள்ள ஆசையை என்ன செய்வேன்
அக்கர சேந்த பின்னே!
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி
உன் நேசத்தை சொல்லு மச்சான்
மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி!
ஆத்த கடந்திடலாம்
புள்ள ஆசையை என்ன செய்வேன்
வாழ கொமரிக்கு வேல வந்து
மாலை கழுத்துல ஏறிடுச்சு
ஆமாம்!
மஞ்சளும் குங்குமம் சேர்ந்திடுச்சு
மங்கள சத்தமும் கேட்டிடுச்சு
ஆமாம்!
எத்தனை நாளிவ காத்திருந்தா!
என்னென்ன கனவுகள் கண்டிருந்தா!
ஹோய்! ஹோய்!
அன்னைக்கு நெனச்சது நெனச்சபடி!
இன்னைக்கு முடிஞ்சது நல்லபடி
ஹோய்! ஹோய்!
மந்தார சோலையிலே! குட்டி
முல்லை பூ பூத்திருக்கு
ஆஹா!
முல்லைப்பூ வாசத்திலே! குட்டி
மோகமும் சேர்ந்திடுச்சு
ஆஹா!
ஊரு மதிக்கணும் பேரும் வளரணும்
நூறு வயசுக்கு வாழனும்! வாழனும்!
மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி!
ஆத்த கடந்திடலாம்
புள்ள ஆசையை என்ன செய்வேன்
அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்
அடி மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி!
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்
யாருக்கு யாருன்னு போட்டு வச்சான்
நேரம் வரையில சேர்த்து வச்சான்
ஆமாம்!
பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே!
வண்டுக்கும் என்னத்த சொல்லி வச்சான்
ஆமாம்!
ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்?
ஆளுக்கொரு ஆசையை ஏன் வளர்த்தான்?
ஹோய்! ஹோய்!
இல்லனா உலகமே! இல்ல புள்ள
இது கூட தெரியலை! என்ன புள்ள
ஹோய்! ஹோய்!
அள்ளி கொடுத்திடுவேன்
மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
ஆஹான்!
சொல்லி புரிவதில்லை
மச்சான் சொக்குது என் மனசு
ஆஹான்!
முள்ளை விளக்கனும் பூவை எடுக்கணும்
தொட்டு மகிழணும் வாழ்வ ரசிக்கணும்
மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம்
புள்ள ஆசையை என்ன செய்வேன்
அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்
அடி மேகம் கருக்கயிலே!
புள்ள தேகம் குளிருதடி!
ஆத்த கடந்திடலாம்
புள்ள ஆசையை என்ன செய்வேன்
Megam Karukayilae Song Lyrics in English
Megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven
Akkara senthapinnae!
Un aasaiya sollu machan
Neivilakkethi vachi
Un nesathai sollu machan
Megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven
Vaala komarikku vela vandhu
Maala kazhuthula yeriduchi
Amaam!
Manjalum kunkumam sernthiduchi
Mangala sathamum kettiduchi
Amaam!
Ethanai naaliva kaathirundhaa!
Ennenna kanavugal kanndirundhaa!
Hoi! hoi!
Annaikku nenachathu nenachabadi
Innaikku mudinjathu nallabadi
Hoi! hoi!
Mandhaara solaiyilae kutti
Mullaippoo pooththirukku
Ahaa!
Mullaippoo vaasathilae! kutti
Mogamum sernthiduchi
Ahaa!
Ooru madhikannum
Perum valaranum
Nooru vayasukku
Vaazhanum! vaazhanum!
Megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Adi aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven
Akkara senthapinnae
Un aasaiya sollu machan
Nei Vilakkethi vachi
Un nesathai sollu machan
Adi megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven
Yaarukku yaarunnu pottu vachan
Neram varaiyila serthu vachan
Amaam!
Poovukkul thaen vacha aanndavanae!
Vanndukkum yenatha solli vachan
Amaam!
Aanunnum ponnunnum
Yen padaichaan?
Aalukoru aasaiyai yen valardhaan?
Hoi! hoi!
Illanna ulagamae! illa pulla
Idhu kooda theriyalai! enna pulla
Hoi! hoi!
Alli koduthiduven
Machaan thulli vizhunthiduven
Ahaan!
Solli purivadhillai
Machaan sokkuthu en manasu
Ahaan!
Mullai vilakkanum poovai edukkanum
Thottu magizhanum vaazhva rasikkanum
Megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Adi aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven
Akkara senthapinnae
Un aasaiya sollu machan
Neivilakkethi vachi
Un nesathai sollu machan
Adi megam karukayilae!
Pulla dhegam kulirudhadi!
Aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven