Megangal Song Lyrics in Tamil | Karumegangal Kalaigindrana / கருமேகங்கள் கலைகின்றன

Megangal Song Lyrics

Movie Name Karumegangal Kalaigindrana
Song Name Megangal
Actors Bharathi Raja, Aditi Balan, Gautham Vasudev Menon, Yogi Babu, Saaral
Music G.V. Prakash Kumar
Singers Saindhavi
lyricist Vaira Muthu
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Megangal Song Lyrics in Tamil

மேகங்கள் கலைந்ததென்ன

வானம் தொலைந்ததென்ன

உயிரைத் துரத்திக் கொண்டே

உடல்கள் அலைவதென்ன

 

மேகங்கள் கலைந்ததென்ன

வானம் தொலைந்ததென்ன

உயிரைத் துரத்திக் கொண்டே

உடல்கள் அலைவதென்ன

உயிர்கள் அலைவதென்ன

 

உறவு பிரிவதால் உணர் பிரியுமா

உண்மைக்குத் தூக்கம் வருமா

குளத்தில் வீழ்வதால்

நிழலும் நனையுமா

 

நெஞ்சுக்குள் வலி நிற்குமா

வாழ்வு தேடியே வாழ்வு தீருமா

பாதை தீராலாம் பயணம் தீருமா

 

அலையும் பிழைப்பிலே

அமைதி கிடைக்குமா

உன் அன்பு உன்னை தொடுமா

 

மேகங்கள் கலைந்ததென்ன

வானம் தொலைந்ததென்ன

உயிரைத் துரத்திக் கொண்டே

உடல்கள் அலைவதென்ன

உயிர்கள் அலைவதென்ன

 

திசையை தொலைத்தவன்

தேடிப் போகிறான்

செல்வது எந்த திசையோ

 

உடைந்த தோள்களில்

மலையைச் சுமப்பது

உனக்கு வந்த விதியோ

 

முதுமை என்பதே உடலின் தண்டனை

இளமை தவறுகள் முதுமை தண்டனை

 

மனிதன் ஒருபக்கம்

வாழ்க்கை ஒருபக்கம்

இரண்டும் முரண் படுதே

 

 

மேகங்கள் கலைந்ததென்ன

வானம் தொலைந்ததென்ன

உயிரைத் துரத்திக் கொண்டே

உடல்கள் அலைவதென்ன

உயிர்கள் அலைவதென்ன

Lyrics in Tamil Lyrics in English

Megangal Song Lyrics in English

Megangal Kalinthathenna

Vaanam Tholainthathenna

Uyirai Thurathikondae

Udalkal Alaivathenna

 

Megangal Kalinthathenna

Vaanam Tholainthathenna

Uyirai Thurathikondae

Udalkal Alaivathenna

Uyirkal Alavathenna

 

Uravu Privathaal Unarch Piriyumaa

Unmaikku Thookam Varumaa

Kulaththil veezhvathaal

Nizhalum Nanaiyumaa

 

Nenjukkul Vali Nirkkumaa

Vaazhuv Thediyae

Vaazhu Theerumaa

Paathai Teeralaam

Payanam Theerumaa

 

Alaiyum Pizhaippilae

Amaithi Kidaikumaa

Un Anbu Unnai Thodumaa

 

Megangal Kalinthathenna

Vaanam Tholainthathenna

Uyirai Thurathikondae

Udalkal Alaivathenna

Uyirkal Alavathenna

 

Dhisaiyai Tholaiththavan

Thedi Pogiraan

Selvathu Entha Dhisaiyo

 

Udaintha Tholgalil

Malaiyai Sumappathu

Unaku Vantha Vidhiyo

 

Muthumai Enbathae

Udalin Thandai

Ilamai Thavarugal

Muthumai Thandanal

 

Manithan Orupakkam

Vazhkkai Orupakkam

Irandum Muran Paduthae

 

Megangal Kalinthathenna

Vaanam Tholainthathenna

Uyirai Thurathikondae

Udalkal Alaivathenna

Uyirkal Alavathenna

 

YouTube – Links

Leave a Comment