Minnal Mugilosai Song Lyrics
| Movie Name | Aaliya |
| Song Name | Minnal Mugilosai |
| Music | S K Balachandran |
| Singers | Abid Anwar |
| lyricist | Kalaikumar |
| Movie Release date |
Minnal Mugilosai Song Lyrics in Tamil
மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ
மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள்
மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ
ஆசை பாடலின் ராகம்
அது உன்னை என்னிடம் சேர்க்கும்
காத்திருந்த அவள் கண்ணம்
அழகான தாமரை பூக்கும்
வீசும் சந்தன தென்றல்
அன்பாக பேசியே நிக்கும்
நீ எந்தன் கண்மணி வா வா
சகியே வா சிறகே வா
துணையாய் இணையாய்
உனை சேரும் நேரம்
வாழ்த்திடும் வானம்
மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள்
வண்ணமாலையும் ஆனேன்
என் வண்ணத்தில் உன்னை சேர்த்தேன்
விழிகள் சேர்ந்திடும் மொழியில்
புது உலகம் உன்னிடம் பார்த்தேன்
சொப்பனங்களின் போல
உன் பிம்பம் மின்னிட கண்டேன்
அது நிஜமும் ஆகிட நீ வா வா
சகியே வா சிறகே வா
துணையாய் இணையாய்
உனை சேரும் நேரம்
வாழ்த்திடும் வானம்
மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள்
மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ