Minnal Pookkum Undhan Kangal Song Lyrics in Tamil | Ninaivellam Neeyada / நினைவெல்லாம் நீயடா

 Minnal Pookkum Undhan Kangal Song Lyrics

Movie Name Ninaivellam Neeyada / நினைவெல்லாம் நீயடா
Song Name  Minnal Pookkum Undhan Kangal
Actor Prajan, Manisha Yadav
Music Ilaiyaraaja
Singer Karthik
lyricist Pazhani Bharathi
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

 Minnal Pookkum Undhan Kangal Song Lyrics in Tamil

மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்

எனக்கு சொல்வதென்ன

சாரல் காற்றில் சாயும் பூக்கள்

என்னை கேட்பதென்ன

 

இமையின் நிழலே எனக்கு போதும்

இதயம் அதிலே துடிக்கும் நாளும்

உனது நினைவோடு

வாழும்… வாழும்…

 

மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்

எனக்கு சொல்வதென்ன

 

உன்னை கண்ட கனவு கலையவில்லை

உறங்கும் பொழுதும் உனது நினைவில்

இதயம் தவிக்கிறதே

 

என்ன இந்த மயக்கம் புரியவில்லை

எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும்

நெருக்கம் பிடிக்கிறது…

 

தயங்கி நின்றேன் இரவை போல

இறங்கி வந்தாய் நிலவை போல

அள்ளவும் கிள்ளவும் ஆசை தூண்டுதே

என் மனம் உன்னிடம் வானம் தாண்டுதே…

 

 

மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்

எனக்கு சொல்வதென்ன

 

தொட்டு தொட்டு கொஞ்ச மழை வந்ததே

நனையும் உடம்பில் வழியும் துளிகள்

உயிரைத் தொடுகின்றதே..

 

மழை வந்து நனைத்த மரங்களை போல்

என்னது மனமும் எனது வயதும்

சுமையில் தவிக்கின்றதே

 

நனைந்த பறவை என்னைப் பார்க்கும்

உன்னை தானே தஞ்சம் கேட்கும்…

 

தித்திக்கும் தித்திக்கும் தித்திக்கும்

உந்தன் பாடலை

கொஞ்சட்டும் கொஞ்சட்டும்

காதல் தேவதை

 

மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்

எனக்கு சொல்வதென்ன

 

இமையின் நிழலே எனக்கு போதும்

இதயம் அதிலே துடிக்கும் நாளும்

உனது நினைவோடு வாழும்… வாழும்…

 

 

மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்

எனக்கு சொல்வதென்ன

 

Lyrics in Tamil Lyrics in English

 Minnal Pookkum Undhan Kangal Song Lyrics in English

Minnal Pookkum Undhan Kangal

Enakku Solathenna

Saaral Katril Saayum Pookal

Ennai Ketpathenna

 

Imaiyin Nizhale Enakku Pothum

Idhayam Athile Thudikkum Naalum

Unathu Ninaivodu Vazhum… Vazhum…

 

Minnal Pookkum Undhan Kangal

Enakku Solathenna

Unnai Kanda Kanavu Kalayavillai

Urangum pozhthum Unadhu Ninaivil

Idhayam Thavikkinrathe

 

Enna Intha Mayakkam Puriyavillai

Enakkum unakkum Idayil Irukkum

Nerukkam pidikinrathe…

 

Thayanki Ninren Eravai Pola

Eranki Vanthai Nilavi Pola

Allavum Killavum Aasai Thonduthe

En Manam Unnidam Vaanam Thanduthe…

 

Minnal Pookkum Undhan Kangal

Enakku Solathenna

 

Thottu Thottu Konja Mazhai Vandhathe

Nanaiyum Udalil Valium Thulikal

Uyirai Thodukinrathe..

 

Mazhai Vanthu Nanaiththa Marangalai Pol

Enathu Manamum Enathu Vayathum

Sumaiyil Thavikkinrathe

 

Nanaintha Paravai Ennai Paarkkum

Unnai Thane Thanjam Ketkkum…

 

Thiththikkum Thiththikkum Thiththikkum

Undhan Paadalai

Konjattum Konjattum

Kadhal Devathai

 

Minnal Pookkum Undhan Kangal

Enakku Solathenna

 

Imaiyin Nizhale Enakku Pothum

Idhayam Athile Thudikkum Naalum

Unathu Ninaivodu Vazhum… Vazhum…

 

Minnal Pookkum Undhan Kangal

Enakku Solathenna

 

YouTube-Links

Leave a Comment