Mogathile Kannirandum Song Lyrics
Movie Name | Samrat Asoka |
Song Name | Mogathile Kannirandum |
Actors | Shah Rukh Khan, Ajith Kumar, Kareena Kapoor |
Music | Anu Malik |
Singer | Sadhana Sargam, Abhijeet Bhattacharya |
lyricist | Thamarai |
Movie Release date | 2023 |
Mogathile Kannirandum Song Lyrics in Tamil
ஆஆஆ… ஆஆஆஆ…
ஆஆஆ… ஆஆஆ…
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்
ஆஆஆ… ஆஆஆ…
கண்ணிரண்டும் காதலிலே,
கண்டகமாய் ஆனாதென்ன?
கண்ணிரண்டும் காதலிலே,
கண்டகமாய் ஆனாதென்ன?
தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
உன்னை வார்க்கிறேன்
ஆஆஆ… ஆஆஆ…
மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி
ஆகாய கூரைகளில்
ஓசை இன்றி மெதுவாக
இவள் முகம் தேடினேன்,
ஓஓஓ..
நீ எங்கே, நீ எங்கே என்று
நானும் தான் தூங்காமலே
காலின் கீழே நதியாடா,
இவர் முகம் தேடினேன்,
கண்ணிரண்டும் காதலிலே,
கண்டகமாய் ஆனாதென்ன?
தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்
சச… சச…
சச… சச…
பொல்லாதது நேரம்தான்
வேண்டாம் என்னைக் கொல்லாதே,
காதலிலே நான் சாகிறேன்
நீயும் விட்டு செல்லாதே
ஓஓஓ…
என் காதல் கண்ணாளனே,
நானும்தான் உன் போலவே,
செந்தீயிலே வேகிறேன்,
வேண்டும் உந்தன் ஒரே இதழ்,
மோகத்திலே கண்ணிரண்டும்,
கண்டகமாய் ஆனாதென்ன?
தூபம் போடும்,
கண்ணைப் பார்க்கவா?
கண்ணிரண்டும் காதலிலே
கண்டகமாய் ஆனாதென்ன?
தூபம் போடும்,
கண்ணைப் பார்க்கவா
சூழும் தீயில்,
உன்னை வார்க்கவா?
Mogathile Kannirandum Song Lyrics in English
Aaa… Aaa…
Aaaaa… Aaaa…
Mogathilae Kannirandum
Kandagamaay Aanadhenna?
Mogathilae Kannirandum
Kandagamaay Aanadhenna?
Thoobam Podum
Kannai Paarkkiraen
Soozhum Theeyil
Ennai Vaarkkiraen
Aaa… Aaa…
Kannirandum Kaadhalilae
Kandagamaay Aanadhaena?
Kannirandum Kaadhalilae
Kandagamaay Aanadhaena?
Thoobam Podum
Kannai Paarkkavaa?
Soozhum Theeyil
Unnai Vaarkkavaa?
Aaa… Aaa…
Megathin Thaalpalai Neekki,
Aagaaya Kooraikadiyil
Oasai Indri Medhuvaaga,
Ival Mugam Thaedinaen,
Ohhhhh…
Nee Engae Nee Engae Endru
Naanum Dhaan Thoongaamalae
Kaalin Keezhae Nadhiyaada
Ivar Mugam Thaedinaen
Mogathile Kannirandum
Kanthagamaay Aanathenna
Thoobam Podum,
Kannai Paarkkavaa?
Soozhum Theeyil,
Unnai Vaarkkavaa,
Sa… Sa….
Sa… Sa…
Pollaadhadhu Naeramdhaan
Vaendaam, Ennai Kolladhae
Kaadhalilae Naan Saagiraen
Neeyum Vittu Sellathae
Ohhhh…
En Kaadhal Kannaalanae
Naanumdhaan Un Polavae
Sentheeyilae Vaegiraen
Vaendum Undhan Ore Idhazh
Mogathile Kannirandum
Kanthagamaay Aanathenn
Thoobam Podum
Kannai Paarkkavaa?
Kannirandum Kaathalile
Kanthagamaay Aanathenna
Thoobam Podum,
Kannai Paarkkavaa
Soozhum Theeyil
Unnai Vaarkkavaa?