Mudhal kanave in Song Lyrics in Tamil | Movie – Majunu

Mudhal Kanave in Song Lyrics

Movie NameMajunu / மஜ்னு
ActorsPrasanth, Rinke khanna
MusicHarris Jayaraj
SingersBombay Jayashree, Harish Raghavendra
lyricistVaira Muthu
Movie Release date2002
Lyrics in Tamil Lyrics in English

Mudhal Kanave song lyrics in Tamil

முதல் கனவே!

முதல் கனவே!

மறுபடி ஏன் வந்தாய்?

நீ மறுபடி ஏன் வந்தாய்?

 

முதல் கனவே!

முதல் கனவே!

மறுபடி ஏன் வந்தாய்?

நீ மறுபடி ஏன் வந்தாய்?

 

விழி திறந்ததும்

மறுபடி கனவுகள்

வருமா? வருமா?

 

விழி திறக்கையில்

கனவென்னை துரத்துது

நிஜமா! நிஜமா!

 

முதல் கனவு

முதல் கனவு

மூச்சுள்ள வரையில் வருமல்லவா!

கனவுகள் தீர்ந்து போனால்

வாழ்வில்லை அல்லவா!

 

கனவலவே!

கனவலவே!

கண்மணி நானும் நிஜம் அல்லவா!

சத்தியத்தில் முளைத்த காதல்

சாகாது அல்லவா!

 

முதல் கனவே!

முதல் கனவே!

மறுபடி ஏன் வந்தாய்?

நீ மறுபடி ஏன் வந்தாய்?

 

விழி திறந்ததும்

மறுபடி கனவுகள்

வருமா! வருமா!

 

விழி திறக்கையில்

கனவென்னை துரத்து

நிஜமா! நிஜமா!

 

எங்கே! எங்கே!

நீ எங்கே என்று

காடு மேடு தேடி ஓடி

இரு விழி இரு விழி

தொலைத்து விட்டேன்

 

இங்கே! இங்கே!

நீ வருவாய் என்று

சின்ன கண்கள் சிந்துகின்ற

துளிகளில் துளிகளில்

உயிர் வளர்ப்பேன்

 

தொலைந்த என் கண்களை பார்த்ததும்

கொடுத்து விட்டாய்!

கண்களை கொடுத்து இதயத்தை

எடுத்து விட்டாய்!

 

இதயத்தை பறித்ததற்கா

என் ஜீவன் எடுக்கிறாய்

 

முதல் கனவே!

முதல் கனவே!

மறுபடி ஏன் வந்தாய்?

நீ மறுபடி ஏன் வந்தாய்?

 

விழி திறந்ததும் மறுபடி கனவுகள்

வருமா! வருமா!

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது

நிஜமா! நிஜமா!

 

ஊடல் வேண்டாம்

ஓடல்கள் வேண்டாம்

ஓசையோடு நாதம் போல

உயிரினில் உயிரினில் கலந்து விடு

 

கண்ணீர் வேண்டாம்

காயங்கள் வேண்டாம்

ஆறு மாத பிள்ளை போல

மடியிலே! மடியிலே! உறங்கி விடு

 

நிலா வரும் நேரம்

நட்சத்திரம் தேவை இல்லை

நீ வந்த நேரம்

நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

 

வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே

வர சொல்லு தென்றலை

வர சொல்லு தென்றலை

 

தாமரையே!

தாமரையே!

நீரில் ஒளியாதே!

நீ நீரில் ஒளியாதே!

 

தினம் தினம் ஒரு சூரியன் போல

வருவேன்! வருவேன்!

அனுதினம் உன்னை ஆயிரம் கையால்

தொடுவேன்! தொடுவேன்!

 

சூரியனே! சூரியனே!

தாமரை முகவரி தேவை இல்லை

விண்ணில் நீயும் இருந்துகொண்டே

விரல் நீட்டி திறக்கிறாய்

 

மரக்கொத்தியே! மரக்கொத்தியே!

மனதை கொத்தி துளை இடுவாய்

உள்ளத்துக்குள் விளக்கடித்து

தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

 

தூங்கும் காதல் எழுப்புவாய்

நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

Lyrics in Tamil Lyrics in English

Mudhal Kanave song lyrics in English

Mudhal kanavae!

Mudhal kanavae!

Marubadi en vandhaai?

Nee marubadi en vandhaai?

 

Mudhal kanavae!

Mudhal kanavae!

Marubadi en vandhaai?

Nee marubadi en vandhaai?

 

Vizhi thiranthathum

Marubadi kanavugal

Varuma! Varuma!

 

Vizhi thirakkayil

Kanavennai thurathudhu

Nijama! Nijama!

 

Mudhal kanavu

mudhal kanavu

Moochulla varayil varumallava!

Kanavugal theerndu ponaal

Vazhvillai allava

 

Kanavalavae!

kanavalavae!

Kanmani naanum nijam allava!

Sathiyathil udaithu kaadhal

Saagadhu allava!

 

Mudhal kanavae!

Mudhal kanavae!

Marubadi en vandhaai?

Nee marubadi en vandhaai?

 

Vizhi thirnthathum

Marubadi kanavugal

Varuma! Varuma!

 

Vizhi thirakkayil

Kanavennai thurathudu

Nijama! Nijama!

 

Engae! engae!

Nee engae endru

Kaadu medu thedi odi

Iru vizhi iru vizhi

tholaithu vitten

 

Ingae! Ingae!

Nee varuvaai endru

Chinna kangal sindukindra

Thuligalil thuligalil

uyir valarpen

 

Tholainda en kangalai parthathum

Koduthu vittai!

Kangalai koduthu idhayathai

Eduthuvittai!

 

Ithayathai parithadharka

En jeevan edukkirai

 

Mudhal kanavae!

Mudhal kanavae!

Marubadi en vandhaai?

Nee marubadi en vandhaai?

 

Vizhi thirnthathum marubadi kanavugal

Varuma! Varuma!

Vizhi thirakkayil kanavennai thurathudu

Nijama! Nijama!

 

Oodal vendam

Odalghal vendam

Osaiyodu naadham pola

Uyirilae uyirilae kalandhu vidu

 

Kaneer vendam

Kaayangal vendam

Aaru matha pillai pola

Madiyilae madiyilae

Urangividu

 

Nila varum neram

Natchathiram thevai illai

Nee vandha neram

Nenjil oru oodal illai

 

Vanna pookal verkkum munne

varachollu thendralai

Varachollu thendralai

 

Thamarayae!

Thamarayae!

Neeril oliyaadhae!

Nee neeril oliyaadhae!

 

Dhinam dhinam oru sooriyan pola

Varuven! Varuven!

Anudinam unnai aaryiram kaiyyal

Thoduven! Thoduven!

 

Sooriyanae! Sooriyanae!

thamarai mugavari thevai illai

Vinnil neeyum irundukondae

Viral neeti thirakkirai

 

Marangothiyae! Marangothiyae!

Manadhai kothi thulai iduvai

Ullathukkul vilakkadithu

Thoongum kaathal ezhuppuvai

Thoongum kaathal ezhuppuvai

 

Thoongum kaathal ezhuppuvai

Nee thoongum kaathal ezhuppuvai

Thoongum kaathal ezhuppuvai

[/su_tab][/su_tabs]

Leave a Comment