Muruga Nee Varavendum Song Lyrics
| Name | Murugan Bakthi Padalgal |
| Song | Muruga Nee Varavendum (முருகா நீ வர வேண்டும்) |
| Singer | T.M. Soundararajan |
| Music | T.M. Soundararajan |
| Lyrics | N.S. Chidambaram |
Muruga Nee Varavendum Song Lyrics in Tamil
முருகா! நீ வர வேண்டும்
முருகா! நான் நினைத்தபோது
நீ வர வேண்டும்
முருகா! நீ வர வேண்டும்
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா!
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா!
நினைத்தபோது நீ வர வேண்டும்
உனையே! நினைந்து உருகுகின்றேனே!
உனையே! நினைந்து உருகுகின்றேனே!
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே!
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே!
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா! முருகா!
மாயோன் மருகா! முருகா! என்றே
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீ வர வேண்டும் நீ வர வேண்டும்