Muthu Muthu Medai Song Lyrics in Tamil | Periya Veetu Pannakkaran

Muthu Muthu Medai Song Lyrics 

Movie NamePeriya Veetu Pannakkaran / பெரிய வீட்டு பண்ணக்காரன்
ActorsKarthik, Kanaka
MusicIlayaraja
SingerK. J. Yesudas, S. Janaki
lyricistMuthulingam
Movie Release date11 May 1990
Lyrics in Tamil Lyrics in English

Muthu Muthu Medai Song Lyrics in Tamil

ஆ ஆ… ஆ ஆ… ஆ ஆ…

ஆ ஆ… ஆ ஆ… ஆ ஆ…

 

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் ராசா! ராசா!

 

நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி

நெஞ்சம் நொந்தேன் ராசா! ராசா!

 

ஒன்ன எப்போ காண்பேன்

கண்ணாலே ஓ!

உள்ளுக்குள்ள சோகம்

ஒன்னால ஓ!

 

ஓ! உருகுது உயிர் இங்கே!

நீ இருப்பதுதான் எங்கே?

 

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே! மானே!

 

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே! நானே!

 

வீசும் இந்தக் காத்துல அந்த

மேகம் கலஞ்சு போகுது

பாடும் உந்தன் பாட்டுத்தான்

எந்தன் காதில் வந்து கேக்குது

 

ஏதோ! ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்ன வாட்டுது

 

ஏதோ! ஒரு ஏக்கம்தான்

அது நாளும் என்ன வாட்டுது

 

போன வழி என்ன தோணலியே!

சிறு குயிலே! குயிலே சொல்லடி!

 

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே! மானே!

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே! நானே!

 

ஜோடி கிளி வாடுதே! உன்னை

தேடி மனம் ஓடுதே!

 

ஏனோ! உந்தன் ஞாபகம்

புயல் போலே வந்து மோதுதே!

 

காலம் இனி மாறுமா?

நம்ம காதல் ஒண்ணா சேருமா!

 

காலம் இனி மாறுமா?

நம்ம காதல் ஒண்ணா சேருமா!

 

ஆச வெச்ச இந்த ஏழ செஞ்ச

தப்பு ஏதும் உண்டா! சொல்லம்மா

 

முத்து முத்து மேடை போட்டு

பித்து கொண்டேன் மானே! மானே!

நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சம் நொந்தேன் நானே! நானே!

 

உன்னை எப்போ காண்பேன்

கண்ணாலே ஓ!

உள்ளுக்குள்ள சோகம்

ஒன்னால ஓ!

 

ஓ! உருகுது உயிர் இங்கே!

நீ இருப்பதுதான் எங்கே?

 

ஓ! உருகுது உயிர் இங்கே!

நீ இருப்பதுதான் எங்கே?

Lyrics in Tamil Lyrics in English

Muthu Muthu Medai Song Lyrics in English

Aa aa… Aa aa… Aa aa…

Aa aa… Aa aa… Aa aa…

Muthu muthu maedai pottu

Pithu kondaen raasaa! raasaa!

 

Nitham nitham onna enni

Nenjam nondhaen raasaa! raasaa!

 

Onna eppo kaanbaen

Kannaalae oo!

Ullukkullaa sogam

Onnaala oo!

 

O! urugudhu uyir ingae!

Nee iruppadhu thaan engae?

 

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae! maanae!

 

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae! naanae!

 

Veesum indha kaatthula

Andha maegam kalanju pogudhu

Paadum undhan paattu thaan

Endhan kaadhil vandhu kekkudhu

 

Yaedho! oru yaekkam thaan

Adhu naalum enna vaattudhu

 

Yaedho! oru yaekkam thaan

Adhu naalum enna vaattudhu

 

Pona vazhi enna thonaliyae!

Siru kuyilae! kuyilae solladi!

 

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae! maanae!

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae! naanae!

 

Jodi kili vaadudhae!

Unnai thaedi manam odudhae!

Yaeno undhan nyaabagam

Puyal polae vandhu modhudhae!

 

Kaalam ini maarumaa?

Namma kaadhal onnaa saerumaa!

 

Kaalam ini maarumaa?

Namma kaadhal onnaa saerumaa!

 

Aasa vecha indha ezha senja

Thappu yaedhum undaa! sollammaa!

 

Muthu muthu maedai pottu

Pithu kondaen maanae! maanae!

 

Nitham nitham onna enni

Nenjam nondhaen naanae! naanae!

 

Unna eppo kaanbaen

kannaalae oo!

Ullukkullaa sogam

unnaalae oo!

 

O! urugudhu uyir ingae!

Nee iruppadhu thaan engae?

 

O! urugudhu uyir ingae!

Nee iruppadhu thaan engae?

 

Youtube – Links

Leave a Comment