Naalai Kalai Neril Varuvala Song Lyrics in Tamil | Unnai Thedi | உன்னை தேடி

Naalai Kalai Neril Varuvala Song Lyrics 

Movie NameUnnai Thedi / உன்னை தேடி
ActorsAjith Kumar, Malavika
MusicDeva
SingerHariharan
lyricistVaali
Movie Release date5 February 1999
Lyrics in Tamil Lyrics in English

Naalai Kalai Neril Varuvala Song Lyrics in Tamil

நாளை காலை நேரில் வருவாளா!

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா!

 

நாளை காலை நேரில் வருவாளா!

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா!

 

மம்மியிடம் சொல்லிவிடுவாளா!

சொல்லிவிட்டு வம்பில்

என்னை மாட்டி விடுவாளா!

 

தாட்சாயணி தயங் காட்டு நீ.

தாட்சாயணி தயங் காட்டு நீ.

 

நாளை காலை நேரில் வருவாளா!

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா!

 

கிள்ளாதே!

ஓ நெஞ்சை கிள்ளாதே!

தள்ளாதே!

ஓ என்னை தள்ளாதே!

 

கிள்ளாதே! என் நெஞ்சில் பூத்த

காதல் பூவை கிள்ளாதே!

 

தள்ளாதே! என் கனவை கொன்று

சோகக் கடலில் தள்ளாதே!

 

சொல்வாயா! என் காதல் மன்னன் நீதான்

என்று சொல்லுவாயா

 

இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி

காணமல் போவாயா!

 

தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ.

தாட்சாயணி தயங் காட்டு நீ..

 

நாளை காலை நேரில் வருவாளா!

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா!

 

போகாதே!  ஓ விட்டு போகாதே!

மூடாதே! ஓ கண்கள் மூடாதே!

 

போகாதே! என் நெஞ்சுக்குள்ளே

நஞ்சை விட்டு போகாதே!

 

மூடாதே!  என் கண்ணுக்குள்ளே

முள்ளை வைத்து மூடாதே!

 

ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி

வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்

நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற

ஓர் வார்த்தைதான் வேண்டும்

 

தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ

தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ.

 

நாளை காலை நேரில் வருவாளா!

வந்தவுடன் காதல் நெஞ்சை

தந்து விடுவாளா!

 

மம்மியிடம் சொல்லிவிடுவாளா!

சொல்லிவிட்டு வம்பில் என்னை

மாட்டி விடுவாளா!

 

தாட்சாயணி தயங் காட்டு நீ.

தாட்சாயணி தயங் காட்டு நீ

Lyrics in Tamil Lyrics in English

Naalai Kalai Neril Varuvala Song Lyrics in English

Naalai kaalai neril varuvala

Vanthavudan kaadhal nenjai

Thandhu viduvala!

 

Naalai kaalai neril varuvala

Vanthavudan kaadhal nenjai

Thandhu viduvala!

 

Mummy idam sollividuvala!

Sollivittu vambil

Ennai maatti viduvala!

 

Dakshaayini dhayam kaattu nee

Dakshaayini dhayam kattu nee

 

Naalai kaalai neril varuvala!

Vanthavudan kaadhal nenjai

Thandhu viduvala!

 

Killaathae! oo nenjai killaathae!

Thallaathae! oo ennai thallaathae!

 

Killaathae! en nenjil pootha

Kaadhal poovai killaathae!

Thallaathe! en kanavai kondu

Soga kadalil thaalaathae!

 

Solvaaya! en kaadhal mannan

Nee thaan entru solvaaya!

Illai kanneerukkul ennai thalli

Kaanaamal povaaya!

 

Dakshaayini Konjam dhayam kaattu nee

Dakshaayini dhayam kaattu nee

 

Naalai kaalai neril varuvala!

Vanthavudan kaadhal nenjai

Thandhu viduvala!

 

Pogaathae! oo vittu pogaathae!

Moodaathae! oo Kangal moodaathae!

 

Pogaathae! en nenjukkullae

Nanjai vaithu pogaathae!

 

Moodaathae! en kannukkullae

Mullai vaithu moodaathae!

 

Ondrum vendaam intha vaanam boomi

Veesum kaattru ondrum vendaam

Nee vetkappattu sollukindra

Orr vaarthai thaan vendum

 

Dakshaayini konjma dhayam kaattu nee

Dakshaayini konjam dhayam kattu nee

 

Naalai kaalai neril varuvala!

Vanthavudan Kaadhal nenjai

Thandhu viduvala!

 

Mummy idam solli viduvala!

Sollivittu vambil ennai

maatti viduvala!

 

Dakshaayini dhayam kaattu nee

Dakshaayini dhayam kattu nee

 

Youtube – Links

Leave a Comment