Naan Pogiren Mele Mele Song Lyrics | Naanayam

Naan Pogiren Mele Mele Song Lyrics

Movie NameNaanayam
ActorsPrasanna, Sibi Raj
MusicJames Vasanthan
SingerS.P. Balasubrahmanyam, K.S.Chitra
lyricistThamarai
Release date14 January 2010

This is one of the most beautiful songs ever composed. It is a stress breaker for most music lovers. Evergreen Chitra’s voice along with Melodi King SPB takes this song to next level. This song is loved by not only Tamil People, Its rob hearts those whos are listening to this.

If you noticed in the first stanza ends SPB changed the modulation to romance, and in the second stanza ends Chitra changed it into pain.

உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் அழகு தமிழும், இனிய இசையும், ஈர்க்கும் குரல்களும், காட்சிப் பின்புலமும் அமைந்துள்ளது இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.
Lyrics in Tamil Lyrics in English

Naan Pogiren Mele Mele Lyrics in Tamil

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என் மேலே

 

பூ வாளியின் நீரை போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

 

தடுமாறி போனேன் அன்றே

உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை

கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே

உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம்

அந்த நேரத்தை நேசிக்கும்

 

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந… நா…

 

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என் மேலே

பூ வாளியின் நீரை போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

 

தடுமாறி போனேன் அன்பே

உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை

கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே

உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம்

அந்த நேரத்தை நேசிக்கும்

 

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந… நா…

 

கண்ணாடி முன்னே நின்றே

தனியாக நான் பேச

யாரேன்னும் ஜன்னல் தாண்டி

பார்த்தால் ஐயோ

உள்பக்கம் தாழ்பாள் போட்டும்

அறையினுள் நீ வந்தாய்

கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன்

காற்றை ஐயோ….

 

என் வீட்டில் நீயும்

வந்து சேரும் காலம் எக்காலம்

பூ மாலை செய்தேன் வாடுதே

 

என் மெத்தை தேடும்

போர்வை யாவும்

சேலை ஆகாதோ

வாராதோ அன்னாளும் இன்று…

 

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந… நா…

 

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந… நா…

 

என் தூக்கம் வேண்டும் என்றாய்

தரமாட்டேன் என்றேனே

கனவென்னும் கள்ளச்சாவி

கொண்டே வந்தாய்

வார்த்தைகள் தேடி தேடி

நான் பேசி பார்த்தேனே

மௌனத்தில் பேசும் வித்தை

நீதான் தந்தாய்

 

அன்றாடம் போகும் பாதை யாவும்

இன்று மாற்றங்கள்

காணாமல் போனேன் பாதியில்

 

நீ வந்து என்னை மீட்டி

செல்வாய் என்று இங்கேயே

கால் நோக கால் நோக நின்றேனே….

 

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என் மேலே

 

அ…அ…ஆ

பூ வாளியின் நீரை போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

 

ஆஆ ….

தடுமாறி போனேன் அன்பே

உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை

கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே

உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம்

அந்த நேரத்தை நேசிக்கும்

 

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந…

நா… நா… ந… ந… ந… நா…. ஆஆஆ

Lyrics in Tamil Lyrics in English

Naan Pogiren Mele Lyrics in English

Naan Pogiren Melae Melae

Boologamae Kaalin Keezhae

Vin Meengalin Kottam Yen Melae

Poo Vaaliyin Neerai Polae

Ne Sindhinaai Yendhan Melae

Naan Pookiren Panner Poo Polae

 

Thadumaari Ponen Andre

Unnai Paartha Neram

Adaiyaalam Illaa Ondrai

Kanden Nenjin Oram

Yen Unnai Paarthen Yendrae

Ullam Kelvi Ketkum

Aanalum Nenjam Andha Nerathai Nesikum

 

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Naa… Na… Na…

 

Naan Pogiren Melae Melae

Boologamae Kaalin Keezhae

Vin Meengalin Kottam Yen Melae

Poo Vaaliyin Neerai Polae

Ne Sindhinaai Yendhan Melae

Naan Pookiren Panner Poo Polae

 

Thadumaari Ponen Anbe

Unnai Paartha Neram

Adaiyaalam Illaa Ondrai

Kanden Nenjin Oram

Yen Unnai Paarthen Yendrae

Ullam Kelvi Ketkum

Aanalum Nenjam Andha Nerathai Nesikum

 

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Naa… Na… Na…

 

Kannaadi Munnae Nindrae

Thaniyaaga Naan Pesa

Yaarennum Jennal Thaandi

Paarthal Aiyo

Ul Pakkam Thaazhpaal Pottum

Araiyinul Nee Vandhai

Kai Neetti Thottu Paarthen

Kaatrai Aiyoo…

 

Yen Veetil Neeyum

Vandhu Serum Kalam EkKalam

Poo Maalai Seidhen Vaadudhaee

 

Yen Methai

Thedum Porvai

Yaavum Selai Aagaadho

Vaaraadho Aanaalum Indru

 

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Naa… Na… Na…

 

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Naa… Na… Na…

 

Yen Thookam Vendum Yendraai..

Tharamaaten Endrenae

Kanavennum Kalla Chaavi

Kondae Vandhai

Vaarthaigal Thedi Thedi

Naan Pesi Paarthenae

Mounathil Pesum Vithai

Neethan Thandhai

 

Andraada Pogum Paadhai Yaavum

Indru Maattrangal

Kaanamal Ponen Paathiyil

 

Nee Vandhu Yennai Meetu

Chelvai Yendru Ingeyae

Kaalnooga Kaalnooga Nindrene…

 

Naan Pogiren Melae Melae

Boologamae Kaalin Keezhae

Vin Meengalin Kottam Yen Melae

Poo Vaaliyin Neerai Polae

Ne Sindhinaai Yendhan Melae

Naan Pookiren Panner Poo Polae

 

Thadumaari Ponen Anbe

Unnai Paartha Neram

Adaiyaalam Illaa Ondrai

Kanden Nenjin Oram

Yen Unnai Paarthen Yendrae

Ullam Kelvi Ketkum

Aanalum Nenjam Andha Nerathai Nesikum

 

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Na… Na…

Naa… Naa… Na… Na… Naa… Na… Na…

[/su_tab][/su_tabs]
யாருக்கெல்லாம் இந்த பாடல், உங்களின் முதல் காதலை நினைவுபடுத்துகிறது… 

Youtube – Links

Leave a Comment