Naan Thoda Song Lyrics
Album Name | Naan Thoda |
Featuring | Hebah Patel, Dipansh, Ashish |
Music | Santhosh Dhayanidhi |
Singer | Shakthishree Gopalan |
lyricist | A Pa Raja |
Song Release date | 11th November 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Naan Thoda Lyrics in Tamil
நான் தொட, நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை, எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்?
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்?
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ
நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
விரல் கோர்த்து கதைகளை கதைக்க
உனை மனம் தேடிடுதே
என்னை தாண்டி நீயும் போனால்
இதயம் மெழுகென அனைந்திடுமே
வழிபோக்கன் நிழல்களில் எதற்கு
ஒளிகாட்டும் காதல் எந்தன் விளக்கு
ஒன்றை ஒன்று சொல்வேன் என்று
நெஞ்சம் இன்று
கொண்டு கொண்டு சென்றுவிட
உன்னை கொண்டு
தேடி, தினம் தினம் நானும் தொலைகின்றேன்…
உயிர் மலர் இன்று சருகென உதிர்ந்திடும்
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ?
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ?
நான் தொட, நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை, எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்?
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்?
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ?
நான்…
Lyrics in Tamil | Lyrics in English |
Naan Thoda Lyrics in English
Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizh Ena Udaivathu Yen
Un Dhisai Enai Maranthathu Yen
Kaatrile Enai Azhaipathu Yen
Aruginil Vaasam… Tholaivathu Yen
Uyirinil Yedho… Urulvadhu Yen
Viralgalil Regai… Vizhagavuthen
Kanavinil Vergal Karuguvathen
Minnal Pattu Pootham Moottu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Ullukulle Yengi Yengi Theigindratho
Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizh Ena Udaivathu Yen
Viral Korthu… Kathaigalai Kathaikka
Unai Manam Thediduthe
Ennai Thaandi… Neeyum Ponal
Idhayam Medhuvai… Mezhugena Aninthidum
Vazhi Pookka… Viralgal Etharkku
Ozhi Kaattum… Kadhalal Vizhakku
Ondre Ondru Solven Indru
Nenjam Indru Thundu Thundu
Sendru Vidum Ennai Kondru
Thedi Dhinam Dhinam… Naanum Tholaigiren
Uyir Malar Indru… Sarugena Uthirdhidum
Minnal Pattu Pootha Moottu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Kanneerin Thaththu Pillai
Ullukulle Yengi Yengi Theigindratho
Naan Thoda Nee Maraivathu Yen
Neer Kumizh Ena Udaivathu Yen
Un Dhisai Enai Maranthathu Yen
Kaatrile Enai Azhaipathu Yen
Aruginil Vaasam Tholaivathu Yen
Uyirinil Yedho Urulvadhu Yen
Viralgalin Regai Vizhagavuthen
Kanavinil Vergal Karuguvathen
Minnal Pattu Pootham Moottu
Noguthu Kanneer Vittu
Verai Pola Padham Thedi Pogindratho
Ullangaiyil Veppam Illai
Kanneerin Thaththu Pillai
Ullukulle Yengi Yengi Theigindratho
கண்ணீரின் தத்துப்பிள்ளை இந்த வரியை எங்கோ கேட்டது போன்று உள்ளது என்று ஞாபகப் படுத்தி பார்த்த போது, 1983ஆம் ஆண்டு வெளிவந்த இளமை காலங்கள் (Ilamai Kaalangal) என்ற படத்தில் இடம்பெற்ற “ஈரமான ரோஜாவே” என்ற பாடலில் கண்ணீருக்கே நான் தத்துப்பிழை என வருவது ஞாபகத்திற்கு வந்தது. |