Naan Un Joshua Song Lyrics
Movie Name | Joshua Imai Pol Kaakha |
Song Name | Naan Un Joshua |
Actors | —– |
Music | Karthik |
Singers | Karthik, Manisha.S |
lyricist | Vignesh Shivan |
Movie Release date | 2024 |
Naan Un Joshua Song Lyrics in Tamil
என் பார்வைகள் மாறிப்போனது
என் பாதைகள் மாறிப்போனது
காரணம் நீ என்றானது
என் கால்கள் ஏன் மேலேப்போகுது
என் எண்ணங்கள் எல்லைத்தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொடக்கூடாதென்று தோனுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது
நான் உன் ஜாேஷ்வா
என்னோடு சேர்ந்து வாழ வா
விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா
வா வா என்னோடு வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கெங்கு போனாலும்
என்னை கூட்டிச் செல்வாயா
என் மடியினில் வந்து அமர்ந்து விடு
உன் முடியினுள் என்னை மறைத்து விடு
உன் நிழலினுள் நிற்கத் தோன்றுது
ஒரு கனவிலுள் காலை ஊன்றுது
உன் சட்டை மேல் என் வாசனை
அதை பற்றியே எந்தன் யோசனை
வாசனை எப்போது வீச வை
நல்ல தமிழினில் என்னை பேச வை
நான் உன் ஜாேஷ்வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டிச் செல்வாயா
நிலம் போல நான் என்றும் இருக்க
நிழல் போல நீ என் மேல் கிடைக்க
உனை தாங்கிட எண்ணம் எழுந்திருக்க
இமைபோல் நான் உன்னை காக்க
வாழ்வேனே தினம்
என் காலைகள் மாறிப்போனது
என் மலைகள் நீளப்போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் ஆனது
ஹே லவ் ஜாேஷ்வா
என்னோடு சேர்ந்து வாழ வா
விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா
வா வா என்னோடு வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டிச் செல்வாயா
என்ன செய்தாலும்
என்னை சேர்த்து கொள்வாயா