Naan Varaigira Vaanam Song Lyrics in Tamil (நான் வரைகின்ற வானம்) | Connect /கனெக்ட்

Naan Varaigira Vaanam Song Lyrics

Movie NameConnect / கனெக்ட்
Song NameNaan Varaigira Vaanam (நான் வரைகின்ற வானம்)
ActorsNayanthara, Vignesh Shivan, Sathyaraj
MusicPrithvi Chandrasekhar
SingerUthara Unnikrishnan, Unnikrishnan
lyricistKadhirmozhi Sudha
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Naan Varaigira Vaanam Song Lyrics in Tamil

நான் வரைகிற வானம்

கை தொடுகிற தூரம்

 

ஓர் பறவையாய் நானும்

வான் உரசிட வேணும்

மனம் குழந்தையாய்

அடம் பிடிக்குதே!

 

இடைவெளி இல்லாமல்

கனவுகள் துரத்துதே!

கடலலைகள் சொல்லாமல்

என் காலடி உரசுதே!

 

என் திசை எல்லாம்

வானவில் தோன்றுமோ!

பேர் அழகென

யாவுமே மாறுமோ…!

 

ஓஓ…மீன்

கண்ணாடி தொட்டிக்குள் தேடும்

ஓர் கடலே வாழ்வா?

 

நகர்கிற நதிகளே!

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

 

நகர்கிற நதிகள் தானே

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

 

உறவுகள் என்னோடு

உடன் வர நினைக்குதே!

பெரு விரலின் ரேகை’யாய்

உள்ளாசைகள் உறங்குதே!

 

இனி துயரமும்

தூரமாய் போகுமோ!

என் பிரியமே

யாவையும் மாற்றுமோ!

 

வா! வட்டத்தில் நிற்காத

காற்றும்

நான்! கைகுள்ளே சிக்காத

வாசம்

 

மீன்

கண்ணாடி தொட்டிக்குள் தேடும்

ஓர் கடலே வாழ்வா?

 

நகர்கிற நதிகளே!

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

 

நகர்கிற நதிகள் தானே

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

 

 

ஏ! நகர்கிற நதிகள் தானே

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

 

நகர்கிற நதிகள் தானே

காதல் தொடும் கண்ணே! கண்ணே!

விரிந்திடும் சிறகுகள்

விண்ணை தொடும் நெஞ்சே! நெஞ்சே!

Naan Varaigira Vaanam Song Lyrics in English

Naan Varaigira Vaanam

Kai Thodugira Thooram

 

Oar paravaiyaai Naanu

Vaan Urasida Vaenum

Manam Kulanthaiyaai

Adam Pidikkuthae!

 

Idaiveli Illaamal

Kanavugal Thuraththuthae!

Kadalalaigal Sollaamal

En Kaaladi Urasuthae!

 

En Thisai Yellaam

Vaanavil Thondrumo!

Paer Azhagena

Yaavumae Maarumo…!

 

Ooo… Men

Kannaadi Thottikkul Thaedum

Oar Kadalae Vaazhvaa?

 

Nagargira Nadhigale

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje!

 

Nagargira Nadhigal Dhaane

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje!

 

Uravugal Ennodu

Udan Vara Ninaikkuthae!

Peru Viralin Raegai’yaai

Ulaasaigal Uranguthae!

 

Ini Thuyaraamum

Thooramaai Pogumo!

En Piriyamae

Yaavaiyum Maatrumo!

 

Vaa! vattathil Nirkkaathu

Kaatrum

Naan! Kaikullae Sikkaatha

Vaasam

 

Ooo… Men

Kannaadi Thottikkul Thaedum

Oar Kadalae Vaazhvaa?

 

Nagargira Nadhigale

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje!

 

Nagargira Nadhigal Dhaane

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje

 

Nagargira Nadhigal Dhaane

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje!

 

Nagargira Nadhigal Dhaane

Kadal Thodum Kanne! Kanne!

Virindhidum Siragugal

Vinnai Thodum Nenje! Nenje!

 

YouTube – Links

Leave a Comment