Nalinaa Nalinaa Song Lyrics in Tamil | Aranam

Nalinaa Nalinaa Song Lyrics

Movie NameAranam
Song NameNalinaa Nalinaa
ActorPiriyan, Lagubaran, Varsha
MusicSaajan Madhav
SingerMadhu Balakrishnan, Manjari
lyricistPiriyan
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Nalinaa Nalinaa Song Lyrics in Tamil

நளினா நளினா

நனியுடல் பூக்கும் நயனா

 

நகுனா நகுனா

நாகையிதழ் கோர்க்கும் நடனா

 

வனப்பினில் வார்த்த வளனா

இமை தூரிகை ஈர்த்த வதனா

 

சடுதியில் சாய்க்கும் சலனா

இள மார்பிடை மேவும் சயனா

 

அழகினில் நிதனா

 

பழகியல் நிபுணா

 

நளினா நளினா

நனியுடல் பூக்கும் நயனா

 

நகுனா நகுனா

நாகையிதழ் கோர்க்கும் நடனா

 

இடம் வலம் எங்கும்

வலம் வரும் என் விரல்

தொடுமிடம் இனித்திடும் மதுனா

 

அனல் என மஞ்சம்

கனல் எழ பெண்ணுடல்

உயிர்வரை தடமிடும் மதனா

 

மதுரம் வழியும்

அதரம் பகிரும் இதனா

 

பருவம் பொழியும்

விரகம் பருகும் நியனா

 

இடை நகில் ஆடும்

உடை முகில் மூடும்

தடை விலகும் நேரம்

 

நளினா நளினா

நனியுடல் பூக்கும் நயனா

 

நகுனா நகுனா

நாகையிதழ் கோர்க்கும் நடனா

 

இசைந்திட காெஞ்சம்

இழுத்தெனை கொஞ்சிடும்

குழைவினில் பதமிடும் பதனா

 

வளைவுகள் கெஞ்சும்

வளைகையில் மிஞ்சிடும்

கலைதனில் கனிந்திடும் கவினா

 

துகிலம் விளக்கம்

விரதம் அருளும் திறனா

 

துரிதம் நிகழும்

விகிதம் மலரும் வியனா

 

உடல் கடல் தாண்டி

உயிர் பயிர் தீண்டி

சுகம் திரளும் தருணம்

 

நளினா நளினா

நனியுடல் பூக்கும் நயனா

 

நகுனா நகுனா

நாகையிதழ் கோர்க்கும் நடனா

 

வனப்பினில் வார்த்த வளனா

இமைத் தூரிகை ஈர்த்த வதனா

 

சடுதியில் சாய்க்கும் சலனா

இள மார்பிடை மேவும் சயனா

 

அழகினில் நிதனா

 

பழகியல் நிபுணா

 

நளினா நளினா

நனியுடல்  பூக்கும் நயனா

 

நகுனா நகுனா

நாகையித்ழ் கோர்க்கும் நடனா

 

Lyrics in Tamil Lyrics in English

Nalinaa Nalinaa Song Lyrics in English

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nagunaa Nagunaa

Nagaiyidhzh korkkum Nadanaa

 

Vanappinil Vaartha Valavanaa

Imai Thoorigai Yeertha Vathanaa

 

Saduthiyil Saaikkum Salanaa

Ila Maarpidai Mevum Sayanaa

 

Azhaginil Nithinaa

 

Pazhagiyal Nibunaa

 

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nagunaa Nagunaa

Nagaiyidhzh korkkum Nadanaa

 

Idam Valam Engum

Valam Varum En Viral

Thodumidam Inithidum Mathunaa

 

Anal Ena Manjam

Kanal Ezha Pennudal

Uyirvarai Thadamidum Mathanaa

 

Madhuram Vazhiyum

Atharm Pagirum Ithanaa

 

Paruvam Pozhiyum

Viragam Parugum Niyanaa

 

Idai Nagil Aadum

Udai Mugil Moodum

Thadai Vilagum Neram

 

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nagunaa Nagunaa

Nagaiyidhzh korkkum Nadanaa

 

Isainthida Konjam

Izhuththenai Konjidum

Kuzhaivinil Pathamidum Pathanaa

 

Valaivugal Kenjum

Valaigaiyil Minjidum

Kalaithanil Kaninthidum Kavinaa

 

Thugilam Vilagum

Viratham Arulum Thiranaa

 

Thuritham Nigazhum

Vikitham Malarum Viyanaa

 

Udal Kadal Thaandi

Uyir Payir Theendi

Sugam Thiralum Tharunam

 

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nagunaa Nagunaa

Nagaiyidhzh korkkum Nadanaa

 

Vanappinil Vaartha Valavanaa

Imai Thoorigai Yeertha Vathanaa

 

Saduthiyil Saaikkum Salanaa

Ila Maarpidai Mevum Sayanaa

 

Azhaginil Nithinaa

 

Pazhagiyal Nibunaa

 

Nalinaa Nalinaa

Naniyudal  Pookkum Nayanaa

 

Nagunaa Nagunaa

Nagaiyidhzh korkkum Nadanaa

 

YouTube-Links

Leave a Comment