Nanba Nanba Nee Song Lyrics
Movie Name | Raman Thediya Seethai |
Actors | Cheran, Pasupathy, Nitin Satya |
Music | Vidyasagar |
Singer | Karthik |
lyricist | Jayantha |
Release date | 19 September 2008 |
Nanba Nanba Nee Lyrics in Tamil
நண்பா! நண்பா!
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா!
நண்பா! நண்பா!
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா!
உனை நீ
தாழ்வாய் பார்க்காதே!
அட நீயே
உன்னிடம் தோற்காதே!
எதுவும் முடியும்
என்று நினை
நீ எழுந்து நடக்கும்
ஏவுகணை
நண்பா! நண்பா!
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா!
நண்பா! நண்பா!
உன் நெஞ்சில் எழுதடா!
வானம் நோக்கி
நீ வளரும் விழுதடா!
தயக்கம் என்பது
சொந்த சிறை
அதில் தங்கி கிடப்பது
உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது
கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே
அதற்கும் விலை
நண்பா! நண்பா!
நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா!
Nanba Nanba Lyrics in English
Nanba! nanba!
Nee konjam kelada!
Naamum jeyippom
Ena nambi vaazhada!
Nanba! nanba!
Nee konjam kelada!
Naamum jeyippom
Ena nambi vaazhada!
Unai nee
Thaazhvaai paarkadhae!
Ada neeyae
Unnidam thorkadhae!
Edhuvum mudiyum
Endru ninai
Nee ezhundhu nadakkum
Evukanai
Nanba! nanba!
Nee konjam kelada!
Naamum jeyippom
Ena nambi vaazhada!
Nanba! nanba!
Un nenjil yezhudhada
Vaanam nokki
Nee valarum vizhudhada
Thayakkam enbadhu
Sondha sirai
Adhil thanghi kidappadhu
Undhan kurai
Adhirstam virpadhu
Kadavul kadai
Un muyarchi ondrae
Adharkum vilai
Nanba! nanba!
Nee konjam kelada!
Naamum jeyippom
Ena nambi vaazhada!