Nandri solla unaku Song Lyrics
Movie Name | Maru Malarchi / மறு மலர்ச்சி |
Actors | Mammootty, Devayani |
Music | S.A. Rajkumar |
Singers | P. Unnikrishnan, K.S. Chithra |
lyricist | Vaali |
Movie Release date | 1998 |
Lyrics in Tamil | Lyrics in English |
Nandri solla unaku Song Lyrics in Tamil
நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்புறேன்
நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே!
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏம்மா சஞ்சலம்?
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிா்தான்!
கள்ளிருக்கும் தாமரையே!
கையணைக்கும் வான்பிறையே!
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனை தான்
எனக்கு வேற வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும்
ஏம்மா கலங்குற
வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவா்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம்
யாரும் கண்டதில்லையே!
என்னுடைய நாயகனே!
ஊா் வணங்கும் நல்லவனே!
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே!
சாி பாதி நீயல்லவா!
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா!
கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சோ்ந்த பூரதமே!
மனதில் வீசும் மாருதமே!
நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும்
ஏம்மா கலங்குற
நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
திருக்கோயில் வீடு என்று
விளக்கேத்த நீயும் வந்த
நோில் வந்த ஆண்டவனே…
Lyrics in Tamil | Lyrics in English |
Nandri solla unaku Song Lyrics in English
Nandri solla unaku
vaarthai illai enaku
Naan thaan mayanguren
Kaalamulla varaikum kaaladiyil kedaka
Naan thaan virumburen
Nedungaalam naan purinja
Thavathaalae nee kedacha
Pasumponna pithalaiyaa!
Thavaraaga naan nenachen
Neril vandha aandavanae!
Oorariya unaku maalaiyitta piragu
Yemma sanjalam?
Unnudaiya manasum ennudaiya manasum
Ondraai sangamam
Sevvilani naan kudika
Seeviyadha nee koduka
Sindhiyadhu rathamalla
Endhan uyir thaan!
Kallirukum thamaraiyae!
Kaiyanaikum vaan piraiyae
Ullirukum naadi engum
Undhan uyir thaan
Ini varum endha piraviyilum
Unai chera kaathirupen
Vizhi moodum imai polae
Vilagaamal vaazhndhirupen
Unnai polae dheivam illa!
Ullam polae koyil illa
Dhinandhorum archanai thaan
Enaku vera velai illa
Nandri solla unaku
|Vaarthai illai enaku
Naan thaan mayanguren
Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure
Vanga kadal aazhamena
Vallavargal kandadhundu
Anbu kadal aazham yaarum
Kandadhillaiyae!
Ennudaiya naayaganae!
Oor vanangum nallavanae!
Unnudaiya anbukandha
Vaanam ellaiyae!
Enakena vandha dhevadhiyae!
Sari paadhi nee allavaa!
Nadakaiyil undhan kooda varum
Nizhal polae naan allavaa!
Kannan konda raadhaiyena
Raaman konda seedhaiyena
Madi serndha pooradhamae!
Manadhil veesum maarudhamae!
Nandri solla unaku
Vaarthai illai enaku
Naan thaan mayanguren
Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure!
Nedungaalam naan purinja
Thavathaalae nee kedaicha
Thirukoyil veedu endru
Vilaketha neeyum vandha
Neril vandha aandavanae…