Nanenna Pavam Song Lyrics
Movie Name | Pistha / பிஸ்தா |
Song Name | Aathadi Pathene (நானென்ன பாவம்) |
Actors | Metro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Sathish |
Music | Dharan Kumar |
Singer | Dharan Kumar |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2022 |
Nanenna Pavam Song Lyrics in Tamil
நானென்ன பாவம் செஞச்சோனோ
சாமி யாரும் பாக்கல
எமேலென்ன கோபம் அம்மோன்னு
நானும் நின்னேன் ராேட்டுல
ஆயிரம் ஆயிரம் பொண்ணிற்கு ஊருல
யாருமே என்ட யேன் சேர எண்ணல
ஜாதகம் சோஷியம் தப்பு சொல்லி போக
மகிங்கினேன் தங்க ஆம்புள
நானென்ன பாவம் செஞச்சோனோ
சாமி யாரும் பாக்கல
எமேலென்ன கோபம் அம்மோன்னு
நானும் நின்னேன் ராேட்டுல
அத்தன வீதியும் சுத்துன ஜோடியா
இப்ப ஏன் ரீலு சுத்துற
எத்தன ஆசையா அப்ப நீ பேசுன
இப்ப ஏன் காது குத்துற
கண்ணுல காதல சொல்லிய தேவத
பட்டுன்னு கால வாருர
மல்லிக பூவு நீ கம்புளி பூச்சியா
சட்டுன்னு எப்படி மாறுற
கையயும் காலையும் அப்போம் ஆட்டி
இப்போம் நீ போறியே கம்பி நீட்டி
காலையும் மாலையும் என்ன மூட்டி
கொஞ்சுன சீராட்டி
பாசமா நேசமா பல்லகாட்டி
பாவி நீ போறியே பல்ப மூட்டி
வேதனை தீயுல என்ன வாட்டி
கொல்லுற சீமாட்டி
நானென்ன பாவம் செஞச்சோனோ
சாமி யாரும் பாக்கல
எமேலென்ன கோபம் அம்மோன்னு
நானும் நின்னேன் ராேட்டுல
ஆயிரம் ஆயிரம் பொண்ணிற்கு ஊருல
யாருமே என்ட யேன் சேர எண்ணல
ஜாதகம் சோஷியம் தப்பு சொல்லி போக
மகிங்கினேன் தங்க ஆம்புள
கள்ளு பான உன்ன
காஞ்ச வாயி தேடி வந்தேன்
அஅ.. வெள்ள தோடு உன்ன
தேஞ்ச காலு நாடி வந்தேன்
கள்ளு பான உன்ன
காஞ்ச வாயி தேடி வந்தேனே
வெள்ள தோலு உன்ன
தேஞ்ச காலு நாடி வந்தேன்
அல்லி ராணி ஒன்னு சேர
அப்புராணி ஓடி வந்தேன்
கிண்ணிகோழி உன்ன மேய
கொண்ட சேவல் ஆடி வந்தேன்
Nanenna Pavam Song Lyrics in English