Natchathira Bangla Song Lyrics
Movie Name | Nesam / நேசம் |
Song Name | Natchathira Bangla |
Actors | Ajith Kumar, Maheswari |
Music | Deva |
Singers | Deva, Subha |
lyricist | Palani Bharathi |
Movie Release date | 1997 |
Natchathira Bangla Song Lyrics in Tamil
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
ஹேய்! வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
பம்பம் பம்பம் பம்பம்
பம்பம் பம்பம் பம்பம்
பம்பம் பம்பம் பம்பம்
பம்பம் பம்பம் பம்பம்
எங்களோட வீட்டுகில்லை கதவு
வாசல் கதவு
அட எல்லாரும் எல்லாரும் இங்க உறவு
குடும்ப உறவு.
சில்லி சிக்கன் போல தாண்டி
உடம்பு ஆ..
கண்ணாடி உடம்பு ஹா.. ஆ…
இவன் பிடிக்கிற பிடியில
நொறுங்கும் எலும்பு
முதுகு எலும்பு
ஹையோ! ஹையோ!
ரசிக்கத்தானே இருக்குதம்மா
உங்களோட ராத்திரி
ஹா…
ஆண்களோட வாழ்க்கைகெல்லாம்
பெண்கள்தானே பேட்டரி
ஆ. சாயங்காலம்
சல்லாப சங்கீதம்
ஹோய்! நான்தானே
உன்னோட சந்தோசம்
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
பம்பம் பம்பம்
பம்பம் பம்பம்
லைசன்ஸ்சு தேவையில்லை எனக்கு
இப்ப நான் உனக்கு
நீ எடுத்தத எடுத்திட கொடுக்கும்
சரக்கு எனக்குள் இருக்கு
பாப்பா உதட்டுல ஒரு முத்தம்
வச்சி தொடங்கு
ஹஹா…
கணக்க தொடங்கு
ஹ்ம்ம்…
இவன் மடியில விடியிற வரைக்கும் மயங்கு
சுகமா உறங்கு
ஹைய்யோ! ஹைய்யோ!
ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி
என்ன ஆகும் பார்க்கலாம்
ஹா.ஆ..
ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள
கண்ணா மூச்சி ஆடலாம்
சீ.
இப்போதே என்னோடு வந்தாடு வா
என் நெஞ்சோடு ரோஜா பூ பந்தாடு
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
Natchathira Bangla Song Lyrics in English
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Bam bamm Bam bamm
Bam bamm Bam bamm
Bam bamm Bam bamm
Bam bamm Bam bamm
Engaloda veettukilla kadhavu
Vaasal kadhavu
Ada ellaarum ellaarum enga varavu
Kudumbam varavu
Chilli chicken pola thaandi udambu
Haa…
Kannadi udambu Haa… aaa…
ivan pidikkura pidiyila
Norungum ezhumbu
Mudhugu ezhumbu
Haiyoo! haiyoo!
Rasikathaanae irukkuthamma
Ungaloda raathiri
Haa…
Aangaloda vazhkaikellaam
Pengalthaanae battery
Haa… saingaalam
Sallaaba sangeetham
Hoi! naanthaanae
Unnoda sandhosam
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Bam bamm Bam bamm
Bam bamm Bam bamm
License-u thevayilla enakku
Ippa naan unakku
Nee eduthida eduthida koduthidum
Sarakku enakkul irukku
Paappaa udhatula oru mutham
Vachi thodangu
Hahahha…
Kanakka thodangu
Hmm
Ivan madiyila vidiyira varaikkum mayangu
Sugamaa urangu
Haiyyo! haiyyo!
Rummum jinnum onnaa oothu
Enna aagum paarkalaam
Haaa… Aaa..
Ezhaam number roomukulla
Kannaa moochi aadalaam
Chee…
Ippodhae ennodu vandhaadu va
Enn nenjodu roja poo pandhaadu
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Bam bamm.
Chikku chikku bam
Bam bamm.
Chikku bam
Bam chikku chikku
Chikku chuikku bam bam
Bam bamm.
Chikku chikku bam