Nedumudi Yeaganein Song Lyrics in Tamil | Striker / ஸ்ட்ரைக்கர்

Nedumudi Yeaganein Song Lyrics

Movie NameStriker / ஸ்ட்ரைக்கர்
Song NameNedumudi Yeaganein
ActorsJustin Vijay R, Vidya Pradeep, Kasthuri Shankar
MusicVijay Siddharth
SingerSai Vignesh
lyricistHarishankar Ravindren
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Nedumudi Yeaganein Song Lyrics in Tamil

நெடுமுடி ஏகனின்

கால் தடம் தீண்டிடும்

மலராய் நான் மாறவே!

 

மாறிடும் மாற்றமும்

அவன் கையில் இருக்க

யாரிடம் நான் கேட்கவே!

 

கேட்கிறேன்

உயிர் எது? உடல் எது?

உன்னை பாத்ததும்

நான் எனை மறக்கிறேன்

 

மறப்பது விதியென

நீ சொன்னால் இனி

பிறப்பதில் சுகமென்ன

இஷா நீ சொல்

 

சொல்வதில் புரிவதும்

வாழ்ந்தபின் தெரிவதும்

உன் சூட்சம ரகசியமே

 

ரகசியம் அறிந்ததும்

யாவையும் துறந்ததும்

நீ மறை பொருள் அதிசயம்

 

அதிசயம் பல பல நிகழ்த்திடும்

உனதருள் கிடைத்திடும்

வரம் பெற தவிக்கிறேன்

 

தவிக்கிற உயிர்களின்

மறுமையைய் மறுக்க நீ

பிழம்புகள் தருவாய் இறைவா

 

இறைவா உனது நடுக்கண் அறிவதில்

அறிகிறேன் நான் யாரென

யாரென எவரென விழம்பிடும் நதியினில்

விழுந்திடும் துளியென ஆகிறேன்

 

ஆவதும் அழிவதும்

உன் வழி நடந்திட

நான் தேய்வதும் ஓய்வதும்

இங்கு தான் கூத்தனே

 

கூத்தனே சர்வனே

சடையனே சாந்தனே

யாவும் நீயே

நெடுமுடி ஏகனே

 

யேகனே அனகனே

அந்திரன் அரவனே

உருத்திரன் நீயே

நெடுமுடி ஏகனே

Lyrics in Tamil Lyrics in English

Nedumudi Yeaganein Song Lyrics in English

Nedumudi Yeaganein

Kaal Thadam Theendidum

Malaraai Naan Maarave!

 

Maaridum Maatramum

Avan Kayil Irukka

Yaridam Naan Kekave!

 

Ketkiren

Uyir Ethu? Udal Ethu?

Unnai Paathathun

Naan Enai Marakiren

 

Marapathu Vithiyena

Nee Sonaal Ini

Pirapathil Sugamenna

Isha Nee Sol

 

Solvathi Purivathum

Vaazhnthapin Therivathum

Un Sutchama Ragasiyame

 

Ragasiyam Arinthathum

Yavayum Thuranthathum

Nee Maarai Porul Athisayam

 

Athisayam Pala Pala Nigalthidum

Unatharul Kidaithidum

Varam Pera Thavikiren

 

Thavikira Uyirgalin

Maumaiyai Maruka Nee

Pizhambugal Thaurvaai Iraivaa

 

Iraivaa Unathu Nadukan Arivathil

Arikiren Naan Yarena

Yarena Yevarena Vialmbidum Nadhiyinil

Vilunthidum Thuliyena Aagiren

 

Aavathum Azhivathum

Un Vazhi Nadanthida

Naan theivathum Oivathum

Ingu Than Koothane

 

Koothane Sarvane

Sadaiyane Saanthane

Yaavum Neeye

Nedumudi Yeganae

 

Yeganae Anagane

Anthiran Aravane

Uruthiran Neeye

Nedumudi Yegane

 

YouTube – Links

Realted Songs

NoSongslyricist
1Theera Kadhal Song Lyrics in TamilHarishankar Ravindren
2Aayiram Inbangal Song Lyrics in TamilHarishankar Ravindren

Leave a Comment