Nee Enge En Anbe Song Lyrics in Tamil | Chinna Thambi / சின்ன தம்பி

Nee Enge En Anbe Song Lyrics

Movie NameChinna Thambi / சின்ன தம்பி
Song NameNee Enge En Anbe
ActorsPrabhu, Khushboo
MusicIlaiyaraaja
SingerSwarnalatha
lyricistVaali
Movie Release date1991
Lyrics in தமிழ்Lyrics in English

Nee Enge En Anbe Song Lyrics in Tamil

நீ எங்கே? என் அன்பே!

மீண்டும் மீண்டும் மீண்டும்

நீ தான் இங்கு வேண்டும்

 

நீ எங்கே? என் அன்பே!

நீ இன்றி நான் எங்கே?

மீண்டும் மீண்டும் மீண்டும்

நீ தான் இங்கு வேண்டும்

 

உந்தன் அன்பு இல்லாது

எந்தன் ஜீவன் நில்லாது

 

நீ எங்கே என் அன்பே

நீ இன்றி நான் எங்கே

 

விடிகிற வரையினில்

கதைகளைப் படித்ததை

நினைத்ததே! நினைத்ததே!

 

முடிகிற கதையினை

தொடர்ந்திட மனம் இங்கு

துடிக்குதே! துடிக்குதே!

 

கதையிலே கனவிலே

உறவுகள் உணர்வுகள்

உருகுதே! உருகுதே!

 

பிழை இல்லை வழி இல்லை

அருவிகள் விழிகளில்

பெருகுதே! பெருகுதே!

 

வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும்

வா! வா!

விடியும் போது எல்லோர்க்கும் விடியும்

இங்கு வா! வா!

 

உந்தன் அன்பு இல்லாது

எந்தன் ஜீவன் நில்லாது

 

நீ எங்கே? என் அன்பே!

நீ இன்றி நான் எங்கே

 

வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும்

வெண்ணிலவு பார்க்குமா? பார்க்குமா?

வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும்

தென்றல் இங்கு பார்க்குமா! பார்க்குமா!

 

எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும்

ஓடும் ரத்தம் பார்க்குமா! பார்க்குமா!

பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்

உண்மை தெய்வம் பார்க்குமா! பார்க்குமா!

 

காதல் கொண்டு வாழாத கதைகள்

என்றென்றும் உண்டு

கதைகள் இங்கு முடியாது

மீண்டும் தொடரட்டும் இங்கு

 

உந்தன் அன்பு இல்லாது

எந்தன் ஜீவன் நில்லாது

 

நீ எங்கே? என் அன்பே!

நீ இன்றி நான் எங்கே?

மீண்டும் மீண்டும் மீண்டும்

நீ தான் இங்கு வேண்டும்

 

உந்தன் அன்பு இல்லாது

எந்தன் ஜீவன் நில்லாது

 

நீ எங்கே? என் அன்பே!

நீ இன்றி நான் எங்கே?

Nee Enge En Anbe Song Lyrics in English

Nee engae? en anbae!

Meendum meendum meendum

Nee dhaan ingu vendum

 

Nee engae? en anbae!

Nee indri naan engae?

Meendum meendum meendum

Nee dhaan ingu vendum

 

Undhan anbu illaadhu

Endhan jeevan nillaadhu

 

Nee engae? en anbae!

Nee indri naan engae?

 

Vidigira varaiyinil

Kadhaigalai padithadhai

Ninaithadhae! ninaithadhae!

 

Mudigira kadhaiyinai

Thodarndhida manam

Ingu thudikudhae! thudikudhae!

 

Kadhaiyilae kanavilae

Unarvugal unarvugal

Urugudhae! urugudhae!

 

Pizhai illai vazhi illai

Aruvigal vizhigalil

Perugudhae! perugudhae!

 

Vaazhum pothu ondraga vaazha vendum

Vaa! vaa!

Vidiyum podhu ellorkum Vidiyum

Ingu vaa! vaa!

 

Undhan anbu illaadhu

Endhan jeevan nillaathu

Nee engae? en anbae!

Nee indri naan engae?

 

Veedhi endrum vetta veli pothalendrum

Vennilavu paarkuma! paarkuma!

Veedu endrum mottai sudukaadu endrum

Thendral ingu paarkuma! paarkuma!

 

Ethanendrum ezhai panakaran endrum

Odum ratham paarkuma! paarkuma!

Pithan endrum pichai podum bakthan endrum

Unmai deivam paarkuma! paarkuma!

 

Kaadhal kondu vaazhadha kathaigal

Endrendrum undu

Kadhaigal ingu mudiyaadhu

Meendum thodarattum ingu

 

Undhan anbu illaadhu

Endhan jeevan nillaadhu

 

Nee engae? en anbae!

Nee indri naan engae?
Meendum meendum meendum

Nee dhaan ingu vendum

 

Undhan anbu illaadhu

Endhan jeevan nillaadhu

 

Nee engae? en anbae!

Nee indri naan engae?

 

YouTube – Links

Leave a Comment