Nee Mattum Song Lyrics
| Song Name | Nee Mattum |
| Actors | Arjun Chidambaram, Roshni Haripriyan |
| Music | Alvin Presley |
| Singer | Krithika Nelson |
| lyricist | Krithika Nelson |
| Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Nee Mattum Song Lyrics in Tamil
நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிருக்கைபோல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே
என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே
நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
ம்ம்ம்…
விடியலில் ஒளி சுகவில் நீயும்
இமை தளர்த்தி நீயும் எனை பாராயோ
பகலிரவென நானும் படித்து
உன் உதடு வலிகள் தாராயோ
தடுமாற்றும் புயலானேன்
என்னுள் தூறும் மழையானேன்
என் நரம்புகளில் நிறைந்திருக்கும்
திரவியத் தீ
நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிருக்கைபோல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே
என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே