Nee Vaanavilla Song Lyrics
Movie Name | Aadai / ஆடை |
Song Name | Nee Vaanavilla |
Actors | Amala Paul |
Music | Oorka |
Singer | Shakthisree Gopalan |
lyricist | Bharath Sankar |
Movie Release date | 2019 |
Nee Vaanavilla Song Lyrics in Tamil
நீ வானவில்லா
வண்ணம் தேடும் வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா
நீ வானவில்லா
வண்ணம் தேடும் வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா
சரிவ நினைச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் கரைய அழிக்க நினைக்க
அறிவு பத்தல
சரிவ நினைச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் கரைய அழிக்க நினைக்க
அறிவு பத்தல
ஹேய்! காலம் உண்டு காத்து உண்டு
நீயும் தேவை
ஹேய்! வானம் உண்டு வழியும் உண்டு
இந்த வாழ்க்கை தேவை
கனவ வெதைச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு கசியும் பெரிய
வழிய அடக்கும் முடிவு தெரியல
கனவ வெதைச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு கசியும் பெரிய
வழிய அடக்கும் முடிவு தெரியல
ஹேய்! காலம் உண்டு காத்து உண்டு
நீயும் தேவை
ஹேய்! வானம் உண்டு வழியும் உண்டு
இந்த வாழ்க்கை தேவை
Nee Vaanavilla Song Lyrics in English
Nee Vaanavilla
Vannam thedum vella poovaa
Nee paarkum porulaa
Nee paarpathellaam unna thaanaa
Nee Vaanavilla
Vannam thedum vella poovaa
Nee paarkum porulaa
Nee paarpathellaam unna thaanaa
Sarivaa nenachi piriya thudikka
Kalangum usurukku
Irukkum karaiya azhikka nenaikka
Arivu paththala
Sarivaa nenachi piriya thudikka
Kalangum usurukku
Irukkum karaiya azhikka nenaikka
Arivu paththala
Hey! kaalam undu kaathu undu
Neeyum thaeva
Hey! vaanam undu vazhiyum undu
Indha vaazhkai thaeva
Kanaa vedhachi karaya kadakka
Varunthum manasukku kasiyum periya
Valiya adakkum mudivu theriyala
Kanaa vedhachi karaya kadakka
Varunthum manasukku kasiyum periya
Valiya adakkum mudivu theriyala
Hey! kaalam undu kaathu undu
Neeyum thaeva
Hey! Vaanam undu vazhiyum undu
Indha vaazhkai thaeva