Nee Yaro Song Lyrics
Movie Name | Drama / ட்ராமா |
Song Name | Nee Yaro (நீ யாரோ) |
Actors | Kishore, Charlie, Jai bala, Kavya Bellu, Nakulan Vincent |
Music | Bijibal, Jaya K Dos, Jecin George |
Singer | Sooraj Santhosh |
lyricist | Ekadesi |
Movie Release date | 2022 |
Nee Yaro Song Lyrics in Tamil
நீ யாரோ நான் யாரோ
ஆனாலும் ஒன்றாக சேர்ந்தோம்
ஹே! ஆகாச கூரைக்கு கீழே தான்
நாமிங்கு வாழ்ந்தோம்
ஹே! பூவேசம் புலிவேசம்
நாய்வேசம் நரிவேசம் தான்…
ஓ! போட்டிங்கு வேட்டைக்கு
போரோமே நாள்தோறும் நாம்
காற்றெல்லாம் விஷமாகி
நுரையீரல் தீண்டோதே
நில் நில் நில் நில்
சொல் சொல் சொல்
சொல் நீ தான் கடவுளே ஹோய்!
ஐனம் மரணம்
ஒருபோதும் தூங்காது
மனிதா மனிதா…
இருளும் ஒளியும்…
ஒருநாளும் தீராது
மனிதா மனிதா…
காக்கைக்கும் கனவுண்டு
நீருக்கும் நிறமுண்டு
ஏற்போர்தான் யாருண்டு
சொல் சொல் சொல் சொல்
ஹே! தீமைக்கும் கால்ரெண்டு
வாதாட வாயுண்டு
வைத்தானே ஊரெண்டு
செல் செல் செல்
எரிந்தாலாட உடையாத
மனது ஒரு பொருளல்ல
நிசத்தில் மரணம் சரியா
தவறா பதில் சொல்வாரோ… வாரோ…
எளியோர் வலியோர்
இருப்பார்கள் எப்போதும்
உலகம் முழுதும்…
கணக்கை
தவறா இருக்கின்ற அதிகாரம்
எழுதும் எழுதும் எழுதும்
ஈரத்தை விற்றுத்தான்
பாலையை பெறுகின்ற
பாதகரின் பூமியிது
ஏன் ஏன் ஏன்
சிலுவையை சுமந்திங்கு
பாதையில் நடக்கின்ற
மனிதனும் இங்குண்டு
தான் தான் தான்
காயம் சிறிதில்லாமல்
நதியும் கடல் சேராது
பயணம் இதுதான்
மனமே… மனமே…
அட புரிவாயோ… புரிவாயோ…
Nee Yaro Song Lyrics in English
Nee Yaro Nee Yaro
Aanalum Ondrahe Seerdhom
Hee! Aakasa Koorakku
Keele than Naamingu Vaaazhdhom
Hee Poovesom Pulivesom
Naivesom Narivesom Thaan..
Oh! Pottingu Vettakku Porome
Naalthorum Naam
Kaathellam Visamagi
Norayeeral Theendadho
Nil Nil Nil
Sol Sol Sol
Sol Nee… Thaan
Kadvule… Ho..
Jananam Maranam
Orupothum Thoongathu
Manidhaa… Manidhaa…
Irulum Oliyum…
Orunalum Theeradhu
Manidhaa… Manidhaa…
Kaakkakkum Kanavundu
Neerukkum Niramundu
Earporthan Yaarundu
Sol Sol Sol
Hee! Theemakkum Kaalrandu
Vaadhada Vaayundru
Vaythane Oorendru
Sel Sel Sel
Erinthalada Udayatha
Manathu Oru Porulalle
Nisathil Maranom Sariya
Bathil Solvaaroo… Vaaroo…
Eliyor Valiyor
Iruparkal Eppothum
Ulakam Muluthum…
Kanakkai Thavaraa
Irukindra Athikaram
Eluthum Eluthum Eluthum…
Earathe Vitruthan
Paaleye Perugindra
Paathagarin Boomiyithu
Yen Yen Yen Yen
Siluvaye Sumanthingu
paathayil Naadakkindra
Manithanum Ingundu
Than Than Than
Kaayam Siruthuillamaml
Nadhiyum Kadal seerathu
payanam Ithu Thaan
Maname… Maname…
Ada Purivayoo… Purivayoo…