Nee Yenadharuginil Nee Song Lyrics
Movie Name | Oh Manapenne / ஓ மணப்பெண்ணே |
Actors | Harish Kalyan, Priya Bhavani Shankar |
Music | Vishal Chandrashekhar |
Singer | Shakthisree Gopalan |
lyricist | Niranjan Bharathi |
Movie Release date | 22 October 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Nee Yenadharuginil Nee Song Lyrics in Tamil
நீ எனதருகினில் நீ
இதை விட
ஒரு கவிதையே கிடையாதே!
நீ எனதுயிரினில் நீ
இதை விட
ஒரு புனிதமும் இருக்காதே!
காற்றில் பூ போல நெஞ்சம்
கூத்தாடுதே!
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே!
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே!
கனவா! நிஜமா!
இது இரண்டும் தானா!
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா!
வெயிலா! மழையா!
இது வானவில்லா!
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா!
காதல் பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேக்கின்றதே!
அடடா ஒரு வித மயக்கம்
கண்ணோரம் பூக்கின்றதே!
போகாதது சாகாதது
உன்னோடு என் யோசனை
ஓ ஹோ
மூழாதது வாளானது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத உறவொன்று
உறவானது
கனவா! நிஜமா!
இது இரண்டும் தானா!
விட ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா!
வெயிலா! மழையா!
இது வானவில்லா!
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா!
Lyrics in Tamil | Lyrics in English |
Nee Yenadharuginil Nee Song Lyrics in English
Nee enadharuginil nee
Idhai vida
Oru kavithayae kidaiyaadhae!
Nee enadharuginil nee
Idhai vida
Oru punidhamum irukkaadhae!
Kaattril poo pola nenjam
Koothaadudhae!
Kangal paakaadha vekkam
Pandhadudhae!
Idhu varai theendaadha
Or inbam kai neettudhae!
Kanava! Nijama!
Idhu irandum thaana!
Vida araigindra thedalgal
Thevai thaana!
Veyila! Mazhaiya!
Ithu vaanavilla!
Idhai anaikindra aagaayam
Naanae naana!
Kaadhal paadidum paadal
Nenjoram kekkindradhae!
Adada oru vidha mayakkam
Kannoram pookkindradhae!
Pogaadhathu saagaadhathu
Unnodu en yosanai
Oh ho
Moozhaadhathu vaazhaanadhu
Ennodu un vaasanai
Idhuvarai unaraadha uravondru
Uravaanadhu
Kanava! nijama!
Idhu irandum thaana!
Vida araigindra thedalgal
Thevai thaana
Veyila! mazhaiya!
Ithu vaanavilla!
Idhai anaikindra aagaayam
Naanae naana