Neeradum Song Lyrics in Tamil | Yugi

Neeradum Song Lyrics

Movie NameYugi
Song NameNeeradum
ActorsKathir, Kayal Anandhi
MusicRanjin Raj
Movie Release date2023
Lyrics in தமிழ்

Neeradum Song Lyrics in Tamil

நீராடும் மழைத்துளி போலே

ஏன் இந்த விழிகளில் மேலே

 

குடை மேல் வானம்

விழி பார்த்திடும் நேரம்

கரை மேல் நீலம்

கடல் சேர்ந்திடுவே வேணும்

 

நீராடும் மழைத்துளி போலே

ஏன் இந்த விழிகளில் மேலே

 

பேசிடும் உடல் உயிர் சாகிற வரை

ஏன் இந்த வினை

நெஞ்சில் ஆயிரம் கணை

 

கண்கள் சேரும் வரை

கண்ணில் தாங்குமா

உனையே நினைத்தேன்

நிதமும் தவிப்பேன்

 

குடை மேல் வானம்

விழி பார்த்திடும் நேரம்

கரை மேல் நீலம்

கடல் சேர்ந்திடுவே வேணும்

 

நீராடும் மழைத்துளி போலே

ஏன் இந்த விழிகளில் மேலே

 

நீராடும் மழைத்துளி போலே

ஏன் இந்த விழிகளில் மேலே

 

YouTube – Links

Leave a Comment