Neethan Cupidu Song Lyrics
| Movie Name | N4 |
| Song Name | Neethan Cupidu |
| Actors | Michael Thangadurai, Gabriella Sellus, Afsal Hameed, Vinusha Devi |
| Music | Balasubramanian G |
| Singers | Anthony Daasan, Monica Rajkumar |
| lyricist | Thoufeeq |
| Movie Release date | 2023 |
Neethan Cupidu Song Lyrics in Tamil
அக்கம் பக்கம்
சிக்கினுனா சிக்கும் சிக்கும்
அல்லு சில்லு
தோறும் ஊரு பக்கம்
அக்கம் பக்கம்
சிக்கினுனா சிக்கும் சிக்கும்
அல்லு சில்லு
தோறும் ஊரு பக்கம்
அக்கம் பக்கம் சிக்கும் சிக்கும்
நாஸ்டா கட நாலுபக்கம்
நெத்திலி வாட நண்டு சிக்கும்
ரவுசு வுட்டா பொண்ணு சிக்கும்
பெருசு வுட்டா ரவுசு பண்ணும்
புள்ளிங்க எல்லாம் காணா கட்டும்
கொரலு வுட்டா பொருளு தட்டும்
கிக்கிரி பிக்கிரி வாய்சு வுடும்
டோலாக்கே… டேலாக்கே… டேலாக்கே…
டோலாக்கு கண்ணு ரெண்டும்
டய்லாக்கு சொல்லதடி
மத்தாப்பு சிரிப்பு என்ன
அல்லாக்கு தள்ளுதடி
முத்துபல்லு சிரிப்பால
ஒல கொத்தான் சரிஞ்சுதடி
கட்டபுள்ள நீ பாக்க
மாமனுக்கு உதறுதடி
நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
ஏ நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
கல்யாணம் குட்டின்னு வாழ்ந்தா போரு
டென்சனே இல்லா லிங்க் ஜோரு
புரியாம உளறாத கூட சோறு
கல்யாணம் பண்ணின்னு லைஃப்பு பாரு
ஏ அசால்டு சண்டயில
ஆபிஸ்து நான்தாமா
கோன் ஐசு கொண்டையில
ஹேப்பி நா ஆனேன்மா
கித்தாப்பு மீசகார
ஜெயின்டா நீ நடிக்காத
உன்னோட பாட்சா எல்லா
என்னான்ட பலிக்காதே
டோலாக்கே… டேலாக்கே… டேலாக்கே…
டோலாக்கு கண்ணு ரெண்டும்
டய்லாக்கு சொல்லதடி
மத்தாப்பு சிரிப்பு என்ன
அல்லாக்கு தள்ளுதடி
முத்துபல்லு சிரிப்பால
ஒல கொத்தான் சரிஞ்சுதடி
கட்டபுள்ள நீ பாக்க
மாமனுக்கு உதறுதடி
நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
ஏ நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
பளபளக்கும் பப்பிமாசு
கண்ணம் பாரு
மஜாவா சுருட்டி வுட்டா
சிலுசிலுக்கும் மைம்மாஹேரு
ஏரியா சிதறவுடும்
மாமன பாரு
மச்சான் உன்னபோல லவுசு
பண்ண இங்க யாரு
மேக்கப்பே இல்லாம
நைட்டில போனாலும்
பல்சர் பைக்கிக்கே
பல்சு வீக்காகும்
ரொமன்சா பேசிக்கின்னு
மூட நீ மாத்தாம
லாங் டிரைவ் கூட்டின்னு போ
மெரினா கடல் மேல
நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
ஏ நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
ஏ நீத்தான் குப்டு
உன்ன பாத்தா நா அப்பீட்டு
YouTube – Links
–