Neeye Thaniyaai Song Lyrics
Movie Name | Yaman / எமன் |
Song Name | Neeye Thaniyaai |
Actors | Vijay Antony, Mia George |
Music | Vijay Antony |
Singers | M. Jagathees |
lyricist | Muthamil |
Movie Release date | 2017 |
Neeye Thaniyaai Song Lyrics in Tamil
நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய்
உலகில் போராடு
நாளை விடியும்
உன்னால் முடியும்
மோதும் தடையை
உடைத்தே தூளாக்கு
ஆயிரம் சோதனை
உன்னை வாட்டும் போதிலும்
நெஞ்சிலே தைரியம் தக்க வைத்திரு
நேர்மைதான் வெல்லுமே
பாடம் கற்ற போதிலும்
போரிடும் வீரனாய்
வாளைத் தூக்கிடு
நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய்
உலகில் போராடு
அலையாத பாதை
கலையாத மேகம்
எளிதான வாழ்க்கை
கிடையாது எங்கும்
வஞ்சமும் துரோகமும்
உன்னைச்சுற்றி வாழ்ந்திடும்
சாலையில் பள்ளம்போல்
தாண்டி சென்றிடு
பொய்களும் உண்மைப்போல்
வேஷம் போட்டு பேசுமே
நீதிதான் வென்றிடும்
தர்ம யுத்தமே
நீயே தனியாய்
உன் தோளே துணையாய்
நெஞ்சில் துணிவாய்
உலகில் போராடு
நாளை விடியும்
உன்னால் முடியும்
மோதும் தடையை
உடைத்தே தூளாக்கு
Neeye Thaniyaai Song Lyrics in English
Neeyae thaniyaai
Un thoalae thunaiyaai
Nenjil thunivaai
Ulagil poraadu
Naalai vidiyum
Unnal mudiyum
Modhum thadaiyai
Udaithae thoolaakku
Aayiram sodhanai
Unnai vaatum bodhilum
Nenjilae thairiyam thakkavaithiru
Nermaithaan vellumae
Paadam katra podhilum
Poridum veeranaai
Vaalaithookkidu
Neeyae thaniyaai
Un thoalae thunaiyaai
Nenjil thunivaai
Ulagil poraadu
Alaiyaadha paadhai
Kalaiyaadha megham
Elithaana vaazhkkai
Kidaiyaadhu enghum
Vanjamum thurogamum
Unnai sutri vaazhndhidum
Saalaiyil pallam pol
Thaandi sendridu
Poigalum unmai pol
Vesham pottu pesumae
Neethithaan vendridum
Tharma yuthamae
Neeyae thaniyaai
Un thoalae thunaiyaai
Nenjil thunivaai
Ulagil poraadu
Naalai vidiyum
Unnal mudiyum
Modhum thadaiyai
Udaithae thoolaakku