Neeyum Naanum Song Lyrics
Movie Name | Paambhu Sattai / பாம்பு சட்டை |
Song Name | Neeyum Naanum |
Actors | Bobby Simha, Keerthy Suresh |
Music | Ajesh |
Singers | Ajesh |
lyricist | Madhan Karky |
Movie Release date | 2017 |
Neeyum Naanum Song Lyrics in Tamil
சின்னூண்டு கூண்டுக்குள்ள
உன்ன பூட்ட பாக்குறேன்
பொன்னே நீ மாட்ட தானே
மாட்டுற
என்னோட கண்ணுக்குள்ள
உன்ன மூட பாக்குறேன்
தப்பிச்சி போய்
தண்ணி காட்டுற
பேருந்து சன்னல் வழி
காத்தாக நீ வந்தியே
என்னோட மூச்சுக்குள்ள
நீ வந்து சேரும் முன்னே
காணாமலே போறியே
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா
என் மனசெல்லாம்
தினுசா தினுசா
மாறுமடி
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா
என் வாழ்வெல்லாம்
நெதமும் புதுசா
மாறுமடி
மின்னல மின்னல போல
நீ சிரிச்சு மறஞ்சி போற
அடியே இடியே மறுக்கா
சிரியேன்
காந்தத்து காத்தா
இழுக்குறியே
நெஞ்சையும் தூக்கி
போகுறியே
வேணா பறந்திட வேணா
ஒரு நொடி நில்லேன்
உன் கண்ணுள்ள நானும்
நீந்தனும்
வேணா அலைஞ்சிட வேணா
ஒரு பதில் சொல்லேன்
என் நெஞ்சம் நிறையும்
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா
என் மனசெல்லாம்
தினுசா தினுசா
மாறுமடி
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா
என் வாழ்வெல்லாம்
நெதமும் புதுசா
மாறுமடி
நீயும் நானும்
ஒன்னா சேர்ந்தா
என் வாழ்வெல்லாம்
நெதமும் புதுசா
மாறுமடி
Neeyum Naanum Song Lyrics in English
Chinnoondu koondukulla
Unna pootta paakkuren
Ponnae nee maata thaanae
Maattura
Ennoda kannukulla
Unna mooda paakkuren
Thappichi poi
Thanni kaattura
Perundhu sannal vazhi
Kaathaaga nee vandhiyae
Ennoda moochukulla
Nee vandhu serum munnae
Kaanamalae poriyae
Neeyum naanum
Onaa serndhaa
En manasellaam
Dhinusa dhinusaa
Maarumadi
Neeyum naanum
Onaa serndhaa
En vazhvellam
Nedhamum pudhusaa
Maarumadi
Minnala minnala pola
Nee sirichu maranji pora
Adiyae idiyae marukkaa
Siriyen
Gaandhathu kaathaa
Izhukkuriyae
Nenjayum thookki
Poguriyae
Venaa parandhida venaa
Oru nodi nillen
Un kannulla naanum
Neendhanum
Venaa alanjida venaa
Oru badhil sollen
En nenjam nerayum
Neeyum naanum
Onaa serndhaa
En manasellaam
Dhinusa dhinusaa
Maarumadi
Neeyum naanum
Onaa serndhaa
En vazhvellam
Nedhamum pudhusaa
Maarumadi
Neeyum naanum
Onaa serndhaa
En vazhvellam
Nedhamum pudhusaa
Maarumadi