Nenjellam Song Lyrics in Tamil (நெஞ்செல்லாம்) | Sinam / சினம்

Nenjellam Song Lyrics

SongNenjellam (நெஞ்செல்லாம்)
Movie NameSinam / சினம்
ActorsArun Vijay, Palak Lalwani
MusicG.V. Prakash Kumar
SingerG.V. Prakash Kumar, Sivaangi Krishnakumar
lyricistMadhan Karky
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Nenjellam Song Lyrics in Tamil

நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே!

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே!

 

இதன் முன்னே

சிந்தாத மழை

இதயத்தில் ஏன் வீழ்கிறாய்

 

இதன் முன்னே

நில்லாத நொடியே

யுகமொன்றாய் ஏன் நீள்கிறாய்

 

உறவேதும் இல்லாமல்

குறையேதும் சொல்லாமல்

தனியாக வாழ்ந்தேனே

பிறகு உன்னை கண்டேனே

 

எந்தன் பூமி நீ என்று

கடல் யாவும் நீ என்று

 

உனை கண்டுகொண்டேனே

எனில் ஓரி கொண்டேனே

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே!

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே!

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே!

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே!

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

 

புயல் காற்றில்

குடை போல்

என் வாழ்வினை

தலைகீழென்று

மாற்றினாய்

 

குடைக்கம்பி

வளைக்கின்ற வேளையில்

நனைத்தாயே! தூரல்களாய்

 

காதல் ஈரம் காய

ஆசை தீயானாய்

தீயின் வெப்பம் ஆர

முதனின்று மறுபடியும்

தொடர்கின்றாய்

 

முடிவேதும் இல்லாம்

தொடர்ந்திட

 

இளைப்பாற நில்லாமல்

பறந்திடு

 

ஒருவார்த்தை சொல்லாமல்

அணைத்திடு

 

விழியாலே! கொல்கின்றாய்

கனவிவுதுவா!

 

இது தான் அன்று

நான் கண்ட கனவு

முழுதாய் இன்று

மெய்யாகுது

 

இது தான் அன்று

நான் கேட்ட உலகு

அழகாய் இங்கு

உண்டானது

 

நகை ஏதும் வேண்டாமே!

புது சேலை வேண்டாமே!

கெட்டி மேளம் வேண்டாமே!

இரு நெஞ்சம் ஒன்றாக!

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே!

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே!

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே!

 

நெஞ்செல்லாம் மோதி மோதி

Nenjellam Song Lyrics in English

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Idhan Munne

Sindhadha Mazhaiye!

Idhayathil

Yen Veezhgiraai?

 

Idahan Munne

Nilladha Nodiye!

Yugamondrai

Yen Neelgirai?

 

Uravedhum Illamal

Kuraiyedhum Sollamal

Thaniyaga Vaazhndhene!

Piragu Unnai Kandene!

 

Endhan Boomi Nee Endru

Kadal Yaavum Nee Endru

 

Unnai KanduKondeny

Ennil Oori Kondene

 

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Nenjellaam Modhi Modhi

 

Puyal Kaatril Kudi Pol

En Vaazhvinai

Thalaikeezhendre

Maatrinaai

 

Kudaikambi

Valaikindra velaiyil

Nanaithaaye!

Thooralagalaai

 

Kaadhal Eeram Kaaya

Aasai Theeyaanaai

Theeyin Veppam Aara

Mudhanindru Marubadi

Thodangugirai

 

Mudivedhum Illamal

Thodarndhidu

 

Ilaipaara Nillaamal

Paraindhidu

 

Oru vaarthai Sollamal

Anaithidu

 

Vizhiyaal Kolgindrai

Kanavidhuvaa

 

Idhu dhan Andru

Naan Kanda Kanavu

Muzhudhai Indru

Meiyaagudhu

 

Idhu dhan Andru

Naan Keda Ulagu

Azhagai Ingu

Undaanadhu

 

Nagai Aedhum Vendaame!

Pudhu selai Vendaame!

Ketti Melam Vendaame!

Iru Nenjam Ondraaga!

 

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Nenjellaam Modhi Modhi

Ethir Paaindhidum Kaadhale!

Pesadha Vaasam Pole

Enil Paaindhidum Kaadhale!

 

Nenjellaam Modhi Modhi

Leave a Comment