Nenjin Ezhuth Song Lyrics
| Movie Name | Music Video |
| Song Name | Nenjin Ezhuth |
| Actors | ——– |
| Music | Adarsh Krishnan N |
| Singers | Vidya Lakshmi G |
| lyricist | Abhilash Britto |
| Movie Release date | 2024 |
Nenjin Ezhuth Song Lyrics in Tamil
காலம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்று கூட காதல் வாசம் வீசும்
கண்ணில் கனாவாக நீ கலையாதடி
மறையாமலே நீ நிற்பாயா
கலையாதடி மறையாமலே ஆஆ…
உன்னுள் வழி சொல்லடி விடை சொல்லடி
நெருங்காமலே நீ செல்வாயா
விடை சொல்லடி நெருங்காமலே
இதழ்கள் பொய் சொல்லுமே
என்றால் கூட நீ சொல்வாய்
இமைகள் மெய் சொல்லுமே
உன் பார்வை போதுமே
நெஞ்சம் தடுமாறுதே
நீதான் தேவையின் மயிலிறகே
நெஞ்சம் தடுமாறுதே
நீ என் பாதையே
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி
நதி வென்ற போதும் நானே இங்கே
பனிதுளியாடும் கிளையாய் நானும்
கரைகாற்று போலே காதல் வீசும்
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி
நதி வென்ற போதும் நானே இங்கே
காலம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்று கூட காதல் வாசம் வீசும்