Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics
Movie Name | Nikkira Pozhuduthan Pogapothey |
Song Name | Yenga Pona Raasa |
Actors | Arulnithi, Dushara Vijayan |
Music | D.Imman |
Singers | J.P.Veeramani |
lyricist | J.P.Veeramani, Yugabharathi |
Movie Release date | 2023 |
Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics in Tamil
நிக்கிற பொழுதுதான் போகப்போதே
நிக்கிற பொழுதுதான் போகப்போதே
உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே
நிக்கிற பொழுதுதான் போகப்போதே
என்ன பெத்த அய்யா
உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே
ஐயா உனக்கு சடங்கு நடக்கப்போதே
சடங்கு நடக்கப்போதே
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன் தங்கத் தேரு தான் சாயப்போதே
ஐயா உனக்கு வெள்ள விளக்கெறியும்
வெள்ள விளக்கெறியும்
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன்ன சுமக்க மேலூரு கப்பல் வரும்
மேலூரு கப்பல் ஏறி
நீ வெகு தூரமா போவதென்ன
உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன்ன கடலுல தான் விட்டோம் நாங்க
உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
உன்ன கடலுல விட்டோம் நாங்க
கடலுல விட்ட கப்பல்
கரையில வந்து சேர்வதெப்போம்
நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே
நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே
என்ன பெத்த ஐயா
உன்ன நடுவுல விட்டோம் நாங்க
உன்ன நடுவுல விட்ட கப்பல்
ஐயா நீங்க கரைய வந்துதான் சேர்வதெப்போம்
எட்டாத கோவிலுக்கே எட்டாத கோவிலுக்கே
ஏணி வச்சிதான் தீபமிட்டோம்
அந்த எட்டுல ஒரு தெய்வம்
உனக்கு எதிர வந்து நிக்கலியே
பத்தாத கோவிலுக்கு
படி வச்சி தீபமிட்டோம்
அந்த பத்துல ஒரு தெய்வம்
உனக்கு பக்க துணை நிக்கலியே
காகம் சரிஞ்சிருந்தா காகம் சரிஞ்சிருந்தா
காகமெல்லாம் கூச்சலிடும்
எங்க சனத் தலைவன் சரிஞ்ச பின்னே
யாரிடத்தே சொல்லி அழ
Nikkira Pozhuduthan Pogapothey Song Lyrics in English