Nila Nila Nerupil Song Lyrics in Tamil (நிலா நிலா நெருப்பினில்) | Virupaksha

Nila Nila Nerupil Song Lyrics

Movie Name Virupaksha
Song Name Nila Nila Nerupil (நிலா நிலா நெருப்பினில்)
Actors Sai Dharam Tej, Samyuktha Menon
Music B. Ajaneesh Loknath
Singers Kapil Kapilan, Harshika Devanath
lyricist Palani Bharathi
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Nila Nila Nerupil Song Lyrics in Tamil

நிலா நிலா நெருப்பினில் எரியுதடி

கனாவினில் உறக்கம் கலையுதடி

மனம் தினம் குழம்பி தவிக்குதடி

முடிவினை சொல்வாயோ நீ

 

இதோ இதோ இமைக்கும் கண்ணை பார்

இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார்

உனை உனை அழைக்கும் கதையொன்றை

விழிகளின் காணாய் நீ

 

அழகிய கதைகளின் ஏக்கும்

மனம் தூங்கிட உன் மடி கேட்கும்

இது நிஜமா நடந்திடுமா ஏம்மா

 

இரு வித துடிப்புகள் கேட்கும்

கால் முன்பின் அலைந்து வேர்க்கும்

அனுபவத்தின் சுகமிதுதான்

வா வா

 

நிலா நிலா நெருப்பினில் எரியுதடி

கனாவினில் உறக்கம் கலையுதடி

மனம் தினம் குழம்பி தவிக்குதடி

முடிவினை சொல்வாயோ நீ

 

சருகென உதிர்ந்த என் நெஞ்சம்

சிறகினை உதிர்த்தத உன்னாலே

புது வழி பார்க்கிறேன்

உந்தன் எதிரொலி கேட்கிறேன்

 

மலர்களில் விழுந்த என் நெஞ்சம்

முதுவினில் நனைந்தது உன்னாலே

மயங்குதே மயங்குதே

காதல் ஒளிகளில் கிறங்குதே

 

சிலிர்க்குதே….

 

இதுயென்ன ரகசிய மந்திரமோ

 

தயங்குதே தவிக்குதே

 

நிலா நிலா நெருப்பினில் எரியுதடி

கனாவினில் உறக்கம் கலையுதடி

 

மனம் தினம் குழம்பி தவிக்குதடி

முடிவினை சொல்வாயோ நீ

 

அழகிய கதைகளின் ஏக்கும்

மனம் தூங்கிட உன் மடி கேட்கும்

இது நிஜமா நடந்திடுமா ஏம்மா

 

இரு வித துடிப்புகள் கேட்கும்

கால் முன்பின் அலைந்து வேர்க்கும்

அனுபவத்தின் சுகமிதுதான்

வா வா

 

நிலா நிலா நெருப்பினில் எரியுதடி

கனாவினில் உறக்கம் கலையுதடி

 

YouTube – Links

Leave a Comment