Nilave Ennidam Nerungathe Song Lyrics in Tamil (நிலவே என்னிடம் நெருங்காதே) | Ramu / ராமு

Nilave Ennidam Nerungathe Song Lyrics

“நிலவே என்னிடம் நெருங்காதே” இப்பாடல் 1966 வெளிவந்த திரைப்படமான “ராமு”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கவிஞர் கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுத “எம்.எஸ். விஸ்வநாதன்” இசையமைக்க “பீ.பி ஸ்ரீநிவாஸ், பி. சுசிலா” ஆகியோர் பாடியுள்ளனர்.

SongNilave Ennidam Nerungathe (நிலவே என்னிடம் நெருங்காதே)
Movie NameRamu / ராமு
ActorsGemini Ganesan, K.R. Vijaya, Master Rajkumar
MusicM.S. Viswanathan
SingerP. B. Sreenivas, P. Susheela
lyricistKannadasan
Movie Release date1966

Lyrics in தமிழ்Lyrics in English

Nilave Ennidam Nerungathe Song Lyrics in Tamil

நித்திரையில் வந்து

நெஞ்சில் இடம் கொண்ட

உத்தமன் யாரோடி

 

நித்திரையில் வந்து

நெஞ்சில் இடம் கொண்ட

உத்தமன் யாரோடி தோழி

 

நித்திரையில் வந்து

நெஞ்சில் இடம் கொண்ட

உத்தமன் யாரோடி

 

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

 

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நானில்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

 

கோடையில் ஒரு நாள்

மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல்

எழில் வருமோ

 

கோடையில் ஒரு நாள்

மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல்

எழில் வருமோ

 

பாலையில் ஒரு நாள்

கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல்

சுகம் வருமோ

 

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

 

ஊமையின் கனவை யார் அறிவார்

ஊமையின் கனவை யார் அறிவார்

என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்

 

மூடிய மேகம் கலையுமுன்னே

நீ பாட வந்தாயோ வெண்ணிலவே

 

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

 

அமைதி இல்லாத நேரத்திலே

அமைதி இல்லாத நேரத்திலே

அந்த ஆண்டவன்

என்னையே படைத்து விட்டான்

 

நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

 

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

 

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நானில்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

Nilave Ennidam Nerungathe Song Lyrics in English

Nithtiraiyil vanthu

Nenjil idam konda

Uththaman yaarodi

 

Nithtiraiyil vanthu

Nenjil idam konda

Uththaman yaarodi Thozhi

 

Nithtiraiyil vanthu

Nenjil idam konda

Uththaman yaarodi

 

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

 

Malarae ennidam mayangathae

Nee mayangum vagaiyil naanillai

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

 

Kodaiyil oru naal mazhai varalaam

En kolaththil inimel ezhil varumo

Kodaiyil oru naal mazhai varalaam

En kolaththil inimel ezhil varumo.

 

Paalaiyil oru naal kodi varalaam

En paarvaiyil inimel sugam varumo

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

 

Oomaiyin kanavai yaar arivaar

Oomaiyin kanavai yaar arivaar

En ullathin kathavai yaar thirappar

Moodiya megam kalaiyumunnae

Nee paada vanthaayo vennilavae

 

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

 

Amaithi illatha nerathilae

Amaithi illatha nerathilae

Antha aandavan ennaiyae padaiththu vittan

Nimmathi izhanthae naan alainthen

Intha nilaiyil unnai yen thoothu vittan

 

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

Malarae ennidam mayangathae

Nee mayangum vagaiyil naanillai

 

Nilavae ennidam nerungathae

Nee ninaikkum idaththil naanillai

Leave a Comment