Nilave Vaa Selathe Vaa Song Lyrics
Movie Name | Mouna Ragam / மெளன ராகம் |
Actors | Revathi, Mohan, Karthik |
Music | Ilayaraja |
Singer | S.P. Balasubrahmanyam |
lyricist | Vaali |
Movie Release date | 15 August 1986 |
Nilave Vaa Selathe Vaa Song Lyrics in Tamil
நிலாவே வா! செல்லாதே வா!
எந்நாளும் உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே! அணைத்தேன்
நிலாவே வா! செல்லாதே வா!
காவேரியா! கானல் நீரா!
பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா! முல்லை பூவா!
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ!
நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா!
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே! நீ தானே
சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா! செல்லாதே வா!
பூஞ்சோலையில் வாடை காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும்
ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால்
என்ன தேனே!
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே!
ஆகாயம் தாங்காத மேகம்
ஏது கண்ணே!
நிலாவே வா! செல்லாதே வா!
எந்நாளும் உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே! அணைத்தேன்
நிலாவே வா! செல்லாதே வா!
எந்நாளும் உன் பொன் வானம் நான்
Nilave Vaa Selathe Vaa Song Lyrics in English
Nilaavae vaa! sellaadhae vaa!
Ennaalum un ponvaanam naan
Enai needhaan pirindhaalum
Ninaivaalae! anaithen
Nilaavae vaa sellaadhae vaa.
Kaaveriyaa! kaanal neeraa
Pennae enna unmai
Mulveliyaa! mullaipoovaa!
Sollu konjam nillu
Ammaadiyo!
nee dhaan innum siru pillai
Thangaadhamma!
Nenjam neeyum sonna sollai
Poondhenae! nee dhanae!
Sollil vaithaai mullai
Nilaavae vaa! sellaadhae vaa!
Poonjoolaiyil vaadai kaatrum
Vaada sandham paada
Koodaadhendru koorum poovum
Yedhu mannin meedhu
Orae oru paarvai thandhaal
Enna thaenae!
Orae oru vaarthai sonnaal
Enna maanae!
Aghaayam thaangaadha megham
Yedhu kannae!
Nilaavae vaa! sellaadhae vaa!
Ennaalum un ponvaanam naan
Enai needhaan pirindhaalum
Ninaivaalae anaithen
Nilaavae vaa! sellaadhae vaa!
Ennaalum un ponvaanam naan