Not Ramaiyyya Song Lyrics
Movie Name | Jawan |
Song Name | Not Ramaiyyya |
Actors | Shah Rukh Khan, Nayanthara |
Music | Anirudh Ravichander |
Singers | Anirudh Ravichander, Sreerama Chandra, Rakshita Suresh |
lyricist | Vivek |
Movie Release date | 2023 |
Not Ramaiyyya Song Lyrics in Tamil
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
டேன்ஸ் வித் மீ நெள
ஐ கேன் பிளேக்குவே
ஆட்டம போட பயந்தாலே
சேக்குவே சேக்குவே
நம்ம வந்தா பீட்டு கொஞ்சம் ஏறுமே
நம்ம பேர சொல்லி தானே கூவுமே கூவுமே
பேடு வைப் சேடு லை ஒடுமே
கடன்களெல்லாம் தான்டி காலு ஆடுமே ஆடுமே
உங்க சாஸ் நம்ம பூசு போதுமே
எங்க பாட்ட போட்டு பாரு கூட்டமே ஆடுமே
காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையா
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ராத்திரியில் வாங்கி வச்சோம்
பூப்பே கூம்பே
பாடி பண்ண காத்திருக்கும்
ஊரே ஊரே
கவலய தூக்கிட்டு வா ரு யா கூம்
இங்க வந்து ஆடிடனும் பறவைய போலே
கையில் இல்லாத வாளை எதுக்கு
இப்பமே வேண்டாமே நான்
இந்த சந்தோஷம் காலம் வரைக்கும்
கூடவே இருந்தாலென்ன
காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையாவே
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
YouTube – Links
–