Odanju Odanju (Breakup Song) Song Lyrics
Movie Name | Music Video |
Song Name | Odanju Odanju (Breakup Song) |
Actor | M Sherif, Sanjeev, Alya Manasa |
Music | Vaishnav RS |
Singer | Vaikom Vijayalakshmi |
lyricist | Vishnu Edavan |
Movie Release date | 2023 |
Odanju Odanju Song Lyrics in Tamil
ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி
ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி
ராமர்கள் இங்கில்லை
சீதைக்கு வாழ்வில்லை
சொர்க்கத்தில் வைபோகம்
பொய் பேச்சாச்சே
காதல் என்றால்
பரவசம்
கண்ணீர் அதில்
இலவசம்
கல்யாண கனவெல்லாம்
அப்டேட் ஆச்சே
உலகம் பொய்யாச்சு
ஏமாற்றம் சகஜம் மாச்சி
காதல் பொய்யாச்சு
வெங்காயம் ஆண்கள் பேச்சு
மெய்யும் பொய்யாச்சு
சல்வாரும் சட்டையாச்சு
போடி மயிராச்சு
காதல் வெட்டி பேச்சு
ஆண் தப்போ அத்தியாயம்
பெண் செய்தால் அநியாம்
ஆஹா… ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா… ஆஹா…
ஆண் பேரே அடையாளம்
நம் பேச்சில் கடிவாளம்
ஆஹா… ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா… ஆஹா…
தேவையின்னா கால பிடிக்கும்
வேண்டான்னா எட்டி உதைக்கும்
பெண் என்றால் போதை பழக்கம்
ஆண் ஜென்மம் கூட படுக்கும்
இந்த நெனப்பெல்லாம் வேண்டாமய்யா
எங்க கோவம் தான் தாங்காதய்யா
காதல் வழி நதியாக
முழுக முழுக சதியாக
வலியும் வழியும் மெதுவாக
உண்மை இது தான் பொதுவாக
கேள்வி ஏதும் கேக்காம
கழுத்த நீட்டி தொலைக்காத
Fifty Fifty இல்லாம
லவ்வ வாரி இறைக்காத
ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி
ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி
நினச்சி நினச்சி பழச புடிச்சி
உயிர கிழிச்சி உன்ன எரிச்சி
மெழுகு போல உருகி போக தேவையில்லடி
அவ மேல தப்பில்ல
தப்பெல்லாம் உன் மேல
கத்திய அவன்
கையில் கொடுப்பதுக்கு
மாயங்கள் அவனால
காயங்கள் அவனால
பாடங்கள் பலநூறு அவனாலடி
உலகம் பொய்யாச்சு
ஏமாற்றம் சகஜம் மாச்சி
காதல் பொய்யாச்சு
வெங்காயம் ஆண்கள் பேச்சு
மெய்யும் பொய்யாச்சு
சல்வாரும் சட்டையாச்சு
போடி மயிராச்சு
காதல் வெட்டி பேச்சு
ஒடஞ்சு ஒடஞ்சு அழுது அழுது
விடிஞ்ச லைஃப் இருண்டு கிடக்கு
இருந்த இடத்தில் கரைஞ்சி போக தேவையில்லடி