Odu Odu Odu Song Lyrics
Song | Odu Odu Odu (ஓடு ஓடு ஓடு) |
Movie Name | Not Reachable / நாட் ரீச்சபுள் |
Actors | Vishwa, Sai Dhanya |
Music | Charan Kumar |
Singer | MC Vicky, Amargeeth |
lyricist | MC Vicky |
Movie Release date | 2022 |
Odu Odu Odu Song Lyrics in Tamil
ஓடு ஓடு ஓடு
கமான்
ஓடு ஓடு ஓடு
லெட் கோ…
தேடு தேடு தேடு…
தேடு தேடு தேடு…
ஹே…
உப்பு தின்னாக்கா
தண்ணி குடி
தப்பு செஞ்சாக்கா
தடி அடி
ஓட ஓட
விட்டு பிடி
ஸ்கெட்ச்ச போட்டு
மச்சி தூக்கி அடி
எவிரிடே வி கோ
வித் ஸ்சடோ
மாட்டுன்னா மவனே
செம பேஜார்
ஊரு புல்லா
எங்களுக்கு ரேடார்
சேசிங்… ரேசிங்…
பேசிங்.. டேஞ்சர்
சட்டம் தம்
கடைமையை செய்யும்
ஓடாத ஓடாத
தப்பித்து ஓடாத
சிக்கிட்டு மாட்டுதா
எப்பையும் மாட்டாத
வேண்டாத வேலைய தான்
செஞ்சிட்டு மாட்டாத
சட்டம் தம்
கடைமையை செய்யும்
ஓடாத ஓடாத
தப்பித்து ஓடாத
க்கிட்டு மாட்டுதா
எப்பையும் மாட்டாத
வேண்டாத வேலைய தான்
செஞ்சிட்டு மாட்டாத
மாட்டிகிச்சு இப்ப ரேகை
குளு-க்கு புது சேட்ட
பேச்சு மூச்சு இல்லா வேட்ட
தூக்கி போட்டு
ஆட்டம் காட்ட
ஓட விட்டு
சீன்-அ போடு
களத்துல இப்போ
இறங்கிட்டு பார்சிக்
தேட தேட இங்க
குளு-க்கு பஞ்சமில்ல
ரெக்க வெச்சு நாங்க
தேடுற நேரத்துல
தப்பவில்ல
எவனையும் விட்டதில்ல
கோபத்துல நீ
பண்ணா மரடர்
மாட்டுன்னா மவனே
செம பேஜார்
ஊரு புல்லா
எங்களுக்கு ரேடார்
சேசிங்… ரேசிங்…
பேசிங்… டேஞ்சர்
பளபளக்குது போலீஸ் லத்தி
கைய தூக்கி மவனே
போட்ரா முட்டி
ஓட விட்டுருவோம்
எல்லாம் அடி
தலகீழா தூக்கி
போட்ரா கட்டி
மாட்டிகிச்சு இப்ப ரேகை
குளு-க்கு புது சேட்ட
பேச்சு மூச்சு இல்லா வேட்ட
Odu Odu Odu Song Lyrics in English
Odu Odu Odu
Camman
Odu Odu Odu
Lets go…
Thedu Thedu Thedu…
Thedu Thedu Thedu…”’
Hey…
Uppu Thinnanaka
Thanni Kudi
Thappu Senjakka
Thadi Adi
Oda Oda
Vittu Pudi
Sketch Potu
Machi Thooki Adi
Everyday We Go
With Shadow
Maatuna Mavaney
Semma Bejaar
Ooru Fullah
Engalukku Radar
Chasing… Racing…
Facing… Danger
Satam Than
Kdamaiyai Seium
Odatha Odatha
Thapithu Odatha
Sikkitu Maatatha
Eppaium Mattatha
Vendatha Veliya than
Senjittu Mattatha
Satam Than
Kdamaiyai Seium
Odatha Odatha
Thapithu Odatha
Sikkitu Maatatha
Eppaium Mattatha
Vendatha Veliya than
Senjittu Mattatha
Maatikichu Ipo Rekai
Clue-kku Puthu Settai
Pechu Moochu Illa Vettai
Thooki Pottu
Aatam Kaatti
Oda Vittu
Scene-ah Podu
Kalathula Ippo
Iranguthu Forensic
Theda Theda Inga
Clue-kku Panjamilla
Reka Vechu Naanga
Thedura Nerathula
Thappavilla Evanaiyum
Vittathilla
Kovathula ne
Pannatha Murder
Maatuna Mavaney
Semma Bejaar
Ooru Fullah
Engalukku Radar
Chasing… Racing…
Facing… Danger
Palapalakkuthu Police Laththi
Kaiya Thooki Mavaney
Podra Mutti
Oda Vitruvom
Ellam Atti
Thalakeele Thooki
Podra Katti
Maatikichu Ipo Rekai
Clue-kku Puthu Settai
Pechu Moochu Illa Vettai