Oh Baby Girl Song Lyrics
Movie Name | Maalai Pozhudhin Mayakathilaey / மாலைப் பொழுதின் மயக்கத்திலே |
Song Name | Oh Baby Girl |
Actors | |
Music | Achu |
Singer | Achu, Hemachandra |
lyricist | Achu |
Movie Release date | 2023 |
Oh Baby Girl Song Lyrics in Tamil
ஓஓ… ஓஓ… ஓஓ…
ஹே பெண்ணே! என் பெண்ணே!
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே! என் கண்ணே!
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்
ஓஓ… ஓஓ… ஓஓ…
ஹே பெண்ணே! என் பெண்ணே!
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே! என் கண்ணே!
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்
என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்க்கை தானே
நீ இல்லை என்றால் நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய்
அடி ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே
என் உயிரே என் உயிரே
என் கனாவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே
என் உயிரே என் உயிரே
என் கனாவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே
எவ்ரிபடி இஸ் லுக்கிங்
அட் அஸ் ஐ பீல் குட் காஸ் யூ
ஆர் மை கேர்ள் அண்ட் ஐ நோ
இட் பேபி அண்ட் நவ் லெட்ஸ்
கெட் டவுன் டவுன் டு பிசினஸ்
காஸ் ஐ வான்னா மேக் யூ மை
மிஸ்சஸ் பார்எவர் அண்ட் எவர்
ஓ பேபி கேர்ள் ஓ ஐ நீட் யூ நவ்
தட் ஐ லெப்ட் யூ ஐ பீல் லைக்
ஜம்பிங் ஐவான்னா க்ரை வித்
இட் ஓ பேபி யூ ஆர் மை மைன்
நவ் லிசன் லிசன் லிசன் செக் இட்
ஹே பெண்ணே! என் பெண்ணே!
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே! என் கண்ணே!
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்
ஹே காபி முகிலே
காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும்
நெஞ்சுக்குள் பூக்கள் என்ன
மாலை பொழுதின்
மயக்கம் சொல்வதென்ன
சாரல் நனைவதென்ன
ஓ ஓ ஓ நேற்று நடந்ததும்
நாளை மறப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பனிக்கு குளிர்வதென்ன
ஓ என் உயிரே என் உயிரே
ஓஓ… என் உயிரே ஓஓ… என் உயிரே
இது காதல் தானா
என் உயிரே என் உயிரே
என் கனாவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே
என் உயிரே என் உயிரே
என் கனாவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே
Oh Baby Girl Song Lyrics in English
Oh! Oh! Oh!
Hey Pennae! En Pennae!
Un Paarvaiyil Naan Mayangi Vittaen
Kannae En Kannae
Un Paechinil Naan Ennai Maranthaen
Oh Baby Girl Oh Baby Girl
Hey Pennae! En Pennae!
Un Paarvaiyil Naan Mayangi Vittaen
Kannae En Kannae
Un Paechinil Naan Ennai Maranthaen
Oh Baby Girl Oh Baby Girl
En Kaadhal Solla Vandaen
Moondru Vaarthai Solla Nindraen
Nee Ennai Vittu Ponaai
Thooramaaga Sendrai
Sollaamal Ponaai Kannae
Nee Enthan Vaazhkai Thaanae
Nee Illai Endral Indru Naanum Illayae
Ada Thirumbiyum Vanthaai
Aaen Aaen Neeyae Vanthaai
Oru Nodiyil Ennai Kondraai
En Kangalai Nee Vendraai
Ithu Kaathal Thaanae
En Uyirae En Uyirae
En Kanavae En Anbae
En Kaathal Neethaanae
Enthan Tharisanam Neethaanae
En Uyirae En Uyirae
En Kanavae En Anbae
En Kaathal Neethaanae
Enthan Tharisanam Neethaanae
Hey Pennae! En Pennae!
Un Paarvaiyil Naan Mayangi Vittaen
Kannae En Kannae
Un Paechinil Naan Ennai Maranthaen
Oh Baby Girl. Oh Baby Girl
Hey Pennae En Pennae
Un Paarvaiyil Naan Mayangi Vittaen
Kannae En Kannae
Un Paechinil Naan Ennai Maranthaen
Oh Baby Girl. Oh Baby Girl
Hey Coffee Mug-ile Kaathal Vanthathenna
Unnai Paarthathum Nenjukul Pookal Enna
Maalai Pozhuthin Mayakkam Solvathenna
Saaral Anaivathenna
Netru Nadanthathum Naalai Marappathenna
Vaanam Pachchai Nirathil Sirippathenna
Enathu Kanavil Kangal Kaetpathenna
Pathungi Kulirvathenna. O
En Uyirae. Oh Oh Oh Oh
En Uyirae. Oh Oh Oh Oh
En Uyirae
En Uyirae En Uyirae
En Kanavae En Anbae
En Kaathal Neethaanae
Enthan Tharisanam Neethaanae
En Uyirae En Uyirae
En Kanavae En Anbae
En Kaathal Neethaanae
Enthan Tharisanam Neethaanae