Olikuchi Udambukari in Song Lyrics
Movie Name | Red / ரெட் |
Actors | Ajith Kumar, Priya Gill |
Music | Deva |
Singers | KK, Anuradha Sriram |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 2002 |
Lyrics in Tamil | Lyrics in English |
Olikuchi Udambukari song lyrics in Tamil
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே
என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ…..
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன்
திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே!
நான் காணாங்குளத்து மீனே!
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே!
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
பழுத்தாச்சு
நெஞ்சாம் பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்போ துள்ளி குதிக்கலாம்
அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டி விட்டு
பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே!
பசி வந்தா கலங்குவே
நீ பாத்திரத்த முழுங்குவ
ஏ காணாங்குளத்து மீனே!
உன்ன கவுக்க போறேன் நானே!
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
தடுக்காதே!
மூடு வந்தா கெடுக்காதே!
மஞ்சப்பூவும் மறைக்காதே!
தாகம் தான் சும்மா அடங்குமா?
தண்ணிக்குள் பந்து உறங்குமா?
கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நெருக்காதே!
பொன்னாங்கண்ணி பொறுக்காதே!
புடலங்காய முருக்காதே!
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயமும் இங்கே இன்பமடி
கட்டிலுக்கு கெட்ட பைய
நீ ரெட்ட சுழி உள்ள பைய
ஏ காணாங்குளத்து மீனே!
உன்ன கவுக்க போறேன் நானே!
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே!
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே
உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ…..
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே
உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ…..
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன்
திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே!
நான் காணாங்குளத்து மீனே!
உன்ன கடிக்கப் போறேன் நானே!
நான் சமைஞ்சதும் சாமி வந்து
காதில் சொல்லுச்சு தானே!
Lyrics in Tamil | Lyrics in English |
Olikuchi Udambukari song lyrics in English
Ollikuchi odambukaari
Ottikita udumbukaari
Sadaiyil adichae
Ennai saachuputaa aa aa….
Muthaangani thotuputaa
naan sethae ponen
thitu thita
Naan kaanaangolathu meenae!
Naan kaanaangolathu meenae!
Unna kadika poren naanae
Naan samanjadhum saami vandhu
Un kaadhil sollichu thaanae!
Ollikuchi odambukaari
Ottikita udumbukaari
Enakaachu machinichi unakaachu
Venaam ini vaai pechu
Vaai kulla muthu kulikalaam
Parkalae muthaai maaralaam
Kichu kichu pannikalaam
Pichu pichu thinnukalaam
Pazhuthaachu
Nenjaam pazham pazhuthaachu
Anil kitta koduthaachu
Anil ippo thulli kudhikalaam
Appappa pallum padhikalaam
Pasiyayum thoondi vittu
Pandhikum vara sollitu
Ilaigalai moodi oduriyae
Pasi vandhaa kalanguvae
Nee paathiratha muzhunguva
En kaanaangolathu meenae!
Unna kavuka poren naanae!
Nee samanjadhum saami vandhu
En kaadhil sollichu maanae
Ollikuchi odambukaari…
Otti kita udumbukaari…
Thadukadhae!
Moodu vandhaa kedukadhae!
Manja poovum maraikadhae!
Dhagandhan chumaa adangumaa?
Thannikul pandhu urangumaa?
Konjam konjam vitu kodu
Kungumatha thotu kodu
Nerukaadhae!
Ponnaangani porukaadhae!
pudalangaaya murukadhae!
Mothathil enna thovaikura
Muthathil macham karaikura
Kaadhalin settaiyadi
Kattil mel vettaiyadi
Kaayamum ingae inbamadi
Kattiluku ketta paiya
Nee retta suzhi ulla paiya
Eyy kaanaangolathu meenae!
unna kavuka poren naanae!
Nee samanjadhum saami vandhu
En kaadhil sollichu maanae maanae
Ollikuchi odambukaari
Ottikita udumbukaari
Sadaiyil adichae unnai saachuputaa aa aa….
Ollikuchi odambukaari
Ottikita udumbukaari
Sadaiyil adichae unnai saachuputaa aa aa…
Muthaangani thotu putaa
Naan sethae ponen
Thitu thita
Naan kaanaangolathu meenae!
Naan kaanaangolathu meenae!
Unna kadika poren naanae!
Naan samanjadhum un saami vandhu
Un kaadhil sollichu thaanae!