Oliyilae Therivadhu Song Lyrics | Movie – Azhagi

Oliyilae Therivadhu Song Lyrics

Movie NameAzhagi / அழகி
ActorsParthiban, Nandita Das, Devayani
MusicIlaiyaraaja
SingerKarthik, Bhavatharini
lyricistIlaiyaraaja
Movie Release date14 January 2002
Lyrics in தமிழ்Lyrics in English

Oliyile Therivadhu Song Lyrics

ஒளியிலே! தொிவது தேவதையா!

 

ஒளியிலே! தொிவது தேவதையா!

உயிாிலே! கலந்தது நீ இல்லையா!

இது நெசமா நெசம் இல்லையா!

நினைவுக்கு தொியலையா!

கனவிலே நடக்குதா!

கண்களும் காண்கிறதா!

காண்கிறதா!

 

ஒளியிலே! தொிவது தேவதையா!

தேவதையா! தேவதையா!…

 

சின்ன மனசுக்கு விளங்கவில்லையே!

நடப்பது என்னென்ன?

என்ன எண்ணியும் புாியவில்லையே!

நடந்தது என்னென்ன?

 

கோவில் மணியை யாரு அடிக்கிறா?

தூங்கா விளக்க யாரு ஏத்துறா?

ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்

 

ஒளியிலே! தொிவது நீ இல்லையா!

நீ இல்லையா! நீ இல்லையா!

 

புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு

குளிக்குது மஞ்சளிலே!

பூவ போல ஓா் சின்ன மேனியும்

கலந்தது பூவுக்குள்ளே!

 

அறியா வயசு கேள்வி எழுப்புது

நடந்தா தொியும் எழுதி வச்சது

எழுதியதை படிச்சாலும்

எதுவும் புாியல

 

ஒளியிலே! தொிவது தேவதையா!

உயிாிலே! கலந்தது நீ இல்லையா!

இது நெசமா நெசம் இல்லையா!

நினைவுக்கு தொியலையா!

கனவிலே நடக்குதா!

கண்களும் காண்கிறதா!

காண்கிறதா!

 

ஒளியிலே! தொிவது தேவதையா!

தேவதையா! தேவதையா!…

Oliyilae therivadhu Song Lyrics

Oliyilae! therivadhu dhevadhaiya!

 

Oliyilae! therivadhu dhevadhaiya!

Uyirilae kalandhadhu nee illaya!

Idhu nesama nesam illaya!

Nenavukku theriyalaya!

Kanavilae nadakkutha!

kangalum Kangiratha!

kangiratha!

 

Oliyilae! therivadhu dhevadhaiya!

Dhevadhaiya! dhevadhaiya!…

 

Chinna manasukku velangavillyae!

Nadapathu ennenna?

Enna enniyum puriyavillayae!

Nadanthadhu ennenna?

 

Kovil maniya yaaru adikkira?

Thoonga velakka yaaru ethura?

Oru pothum anaiyama nindru oliranum

 

Oliyilae! therivadhu nee ilaiyaa!

Nee ilaiya! nee ilaiyaaaa!…

 

Putham pudhiyathor ponnu silaionnu

Kulikkudhu manjalilae!

Poova pola orr chinna meniyum

Kalandhadhu poovukkullae!

 

Ariya vayasu kelvi ezhuppudhu

Nadantha theriyum ezhuthi vachadhu

Ezhuthiyathai padichalum

edhuvum puriyala

 

Oliyilae! therivadhu nee ilaiyaa!

Uyirilae! kalandhadhu nee illaya!

Idhu nesama nesam illaya!

Nenavukku theriyalaya!

Kanavilae nadakkutha!

kangalum Kangiratha!

kangirathaaa!

 

Oliyilae! therivadhu dhevadhaiya!

Dhevadhaiya! dhevadhaiya!…

 

Leave a Comment