Opening Song Ithu Song Lyrics in Tamil | Aalambana

Opening Song Ithu Song Lyrics

Movie Name Aalambana
Actors Vaibhav, Parvati
Music Hiphop Tamizha
Singer Ajay Krishna
lyricist Kabilan Vairamuthu
Movie Release date ———–

Lyrics in தமிழ்Lyrics in English

 Opening Song Ithu Song Lyrics in Tamil

தடதடவெனபூமி நடுங்க

படபடவென வானம் வெடிக்க

ஆயிரம் ஆயிரம் டேபெர்-யை தாண்டி

மெத்தை மொத்தம் நனைப்பவன் இவனே

 

சடசடவென எச்சி ஒழுக

கலர் கலரா மூக்கு நனைய

காலையும் மாலையும் வாயை திறந்து

லாலிபாப்’யை சப்பும் சந்திரனே

 

சிங்க குட்டி குளியல் போட

தங்க தொட்டி

ஓப்பனிங் சாங் இது

ஹேப்பனிங் சாங் இது

பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது

 

ஓப்பனிங் சாங் இது

ஹேப்பனிங் சாங் இது

பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது

 

திருப்பாச்சி வாள் இவனோ

இல்ல

மரப்பாச்சி டால் இவனோ

ஆஹாம்

 

சூ மந்திர காளி இவனோ

சூமாஞ்சி குரங்கு இவனோ

பல்லிக்கு சிலந்திக்கும்

அஞ்சாத கொசு இவனோ

இல்ல

 

பஞ்ச் வசனம் பேசித்தான்

இஞ்ச் இஞ்ச் கொல்பவனோ

 

இவன் உத்து பாத்தா

நீ உப்பு கண்டம்

கைய வச்சா நீ

மிருதங்கம்

 

வேல்டு மேப்’ப

மோந்து பாத்தா

எகிறி போகும்டா

ஏது கண்டம்

 

இவன் எட்டி பாத்தா

குட்ட குழம்பும்

கட்டி பிடிச்சா உன்

சோலி முடியும்

 

பாட்டு படிச்சா

காத்து  இரையும்

எனிமி நாடெங்கும்

கிருமி இவன்தானடா

 

சிங்க குட்டி குளியல் போட

தங்க தொட்டி

 

ஓப்பனிங் சாங் இது

ஹேப்பனிங் சாங் இது

பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது

 

ஓப்பனிங் சாங் இது

ஹேப்பனிங் சாங் இது

பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது

 

காதல் வெற்றி காதல் தோல்வி

எதையும் தாங்கும் இதயம்

தனியாளா ஹனிமூன் பேவான்

எவனால் இங்க முடியும்?

 

குப்புற படுத்து யோசிச்சாலே

கார்பரேட்’டு அலறும்

ரப்பர வச்சி தேச்சா போதும்

ரெளடி கூட்டம் அழியும்

 

பொலக்காத பூசணி டா – இவன்

நசுக்காத எலுமிச்ச டா – இவன்

சிதறாத சில்லற டா – இவன்

ஏழைகளுக்கு ஏழற டா – இவன்

 

ஆட்டம் இங்க ஆடாத

ஆயுள் முடிஞ்சு போகுமடா

ஹேப்பி பெர்த்டே கேண்டில் கூட

ஆட்டோ பாம்-மா மாறுமடா

Opening Song Ithu Song Lyrics in English

Thadathadavena Boomi Nadunga

Padapadaven Vaanam Vedikka

Aayiram Aayiram Diaper’ai Thaandi

Methaiyai Motham Naiaippavan Ivane

 

Salasalavena Echi Ozhuga

Color Coloraa Mooku Nanaiya

Kaalaiyum Maalayum Vaayai Thiranthu

Lollypop’ai Sappum Santhiraney

 

Singa Kutty Kulyal Poda

Thanga Thotty

 

Opening Song Ithu

Happening Song Ithu

Paasakara Kootamellam

Naasama Poguthu

 

Opening Song Ithu

Happening Song Ithu

Paasakara Kootamellam

Naasama Poguthu

 

Thirupaachi Vaal Ivano

Ila

Marapaachi Doll Ivano

Aagam

 

Choo Manthra Kaaliyano

Jumanji Kuragu Ivano

Ballikum Sianthikum

Anjaatha Kosu Ivano

Ila

 

Punchi Vasanam Pesithaan

Inch Inchaa Kolbavano

 

Ivan Uthu Paathaa

Nee Uppu Kandam

Kaiya Vechaa Nee

Miruthangam

 

World Map’pa

Monthu Paatha

Egiri Pogumda

Yezhu Kandam

 

Ivan Etti Paathaa

Kutta Kuzhambum

Katti Pudicha Un

Soli Mudiyum

 

Pattu Padichaa

Kaathu Eriyum

Enemy Nadungum

Kirumi Ivanthaandaa

 

Singa Kutty Kulyal Poda

Thanga Thotty

 

Opening Song Ithu

Happening Song Ithu

Paasakara Kootamellam

Naasama Poguthu

 

Opening Song Ithu

Happening Song Ithu

Paasakara Kootamellam

Naasama Poguthu

 

Kaadhal Vetri Kaadhal Tholvi

Ethayum Thaangum Idhayam

Thaniyaala Honeymoon Povaan

Evanaal Inga Mudiyum?

 

Kuppura Paduthu Yosichaale

Corporate’tu Alarum

Rubber’ra Vechu Thecha Pothum

Rowdy Kootam Azhiyum

 

Polakkaatha Poosani Da

Masungatha Elumicha Da

Sidharaatha Sillara Da

Yezhaigaluku Yezhara Da

 

Aatam Inga Aadaatha

Aayul Mudinju Pogumada

Happy Birthday candle Kooda

Atom Bomb’maa Maarumada

Leave a Comment