Ora Siricha Song Lyrics
Song | Ora Siricha (ஓர சிரிச்சால்) |
Movie Name | Naam 2 / நாம் 2 |
Actors | —– |
Music | —– |
Singer | Stephen Zechariah |
lyricist | T.Suriavelan |
Movie Release date | 2022 |
Ora Siricha Song Lyrics in Tamil
முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே
முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே
நெஞ்சுக்குள்ள கூசுற ஆச மச்சானே
உள்ளுக்குள்ள நோகுது மனச வச்சாலே
நெஞ்சுக்குள்ள கூசுற ஆச மச்சானே
உள்ளுக்குள்ள நோகுது மனச வச்சாலே
உ கண்ணுகுழி ஓரம் இப்பம் கிறங்கி நிக்கிற ஆளும்
ஏ நெஞ்சுக்குழி ஓரம் புதஞ்சி நிக்கும் உ பேரும்
எ கண்ணுகுழி ஓரத்தில் கிறங்கி நிக்கிற நீயும்
உ நெஞ்சுனுள் ஈரத்தில் பிறந்திருக்கேன் நானும்
நான் ஓர சிரிச்சால்….
நான் ஓர சிரிச்சால் ஒரசிருந்தா குடிக்குயினு நிக்காதா
கெட்டிபிடிடா கட்டி அணைச்சுக்க இரவையும் நீளும்டா
நான் ஓர சிரிச்சால் ஒரசிருந்தா குடிக்குயினு நிக்காதா
தீப்பொறின்னு என்ன உரசிக்க இரவையும் நீளும்டா
ஓஓ… சவ்வசவ்வோ…
சவ்வசவ்வோ… ஓஓ…
முறச்சா ரசிக்க வக்கிறியே
சிரிச்சா வசியம் வக்கிறியே
விழியால் என மயக்கிறியே
நீ அழகே
அளவா நான் உரசயுல
அழகா என மயக்குறியே
மலரே நீ பூக்குறியே
எ உசுரே
ஒரு நாள் விடியாமல் காத்திருக்கேன்
வருவான்
அவன் கண் பார்த்திட தவம் கிடக்கிறேன்
வந்தால்
எ உயிருள்ள வர காதலிக்கிற வரம் தான்
நீ என பிரிஞ்சாலும் என மறந்தாலும்
தண்ணீர் கூட இல்லாம் கொதிக்கிற மீனா
உன் காதல் வந்து சேராமல் தவிக்கிறேன் நான்
நி நினைக்கிற போதெல்லாம் சிலிக்குது தானா
நீ என்ன மன்னிக்கையில்
லவ்வ பண்ண சொல்
பிறந்திருவோம் நாம்
உ கண்ணுகுழி ஓரம் இப்பம் கிறங்கி நிக்கிற ஆளும்
ஏ நெஞ்சுக்குழி ஓரம் புதஞ்சி நிக்கும் உ பேரும்
எ கண்ணுகுழி ஓரத்தில் கிறங்கி நிக்கிற நீயும்
உ நெஞ்சுனுள் ஈரத்தில் பிறந்திருக்கேன் நானும்
நான் ஓர சிரிச்சால்….
நான் ஓர சிரிச்சால் ஒரசிருந்தா குடிக்குயினு நிக்காதா
கெட்டிபிடிடா கட்டி அணைச்சுக்க இரவையும் நீளும்டா
நான் ஓர சிரிச்சால் ஒரசிருந்தா குடிக்குயினு நிக்காதா
தீப்பொறின்னு என்ன உரசிக்க இரவையும் நீளும்டா
முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே
முறைச்சாலே சிரிச்சாலே
விழியால் வசியம் வக்கிறியே
அழகாலே மயக்காதே
மாமன் மனச தக்கிறியே
நான் ஓர சிரிச்சால்….
Ora Siricha Song Lyrics in English
Muraiachaalae Sirichaalae
Vizhiyaal Vasiyam Vakiriyea
Alzhalae mayyakatheye
Maaman Mansa Thakirieya
Muraiachaalae Sirichaalae
Vizhiyaal Vasiyam Vakiriyea
Alzhalae mayakaathey
Maaman Mansa Thakirieya
Nenchukulla Koosuura Aasa Machanae
ullukulla Nookuthu Manasa Vachaalae
Nenchukulla Koosuura Aasa Machanae
Ullukulla Nookuthu Manasa Vachaalae
Vu Kannukulzhi Ooram Ippam Kirangi Nikira Aalum
Ye Nenchukulizh Ooram Poothanji Nikkum Vu Perum
Vu Kannukulzhi Ooram Ippam Kirangi Nikira Aalum
Ye Nenchukulizh Eerathil Prianthiruken Naanum
Naan Ora Sirichaal…
Naan Ora Sirichaal Orachiruntha Kudiquuieenu Nikkatha
Keetipidichaa Katti Anachukka Iravaium Neelumdaa
Naan Ora Sirichaal Orachiruntha Kudiquuieenu Nikkatha
Theepoorinu Yenna Orasikka Iravaium Neelumdaa
Oo Oo… Savvavo…
Savvavo… Oo Oo…
Muracha Raschichaa Vakkiryea
Sirchaa Vasiyam Vakkiryea
Vizhyal ena mayakkiriea
Nee Alzhage
Alavaa Naan Urashaula
Alzhaa ena mayakkiriea
Malare Nee Pookiryea
Yen Usuray
Oru Naal Vidiyaamal Kathuirrken
Varuvaan
Avan Kan Parthida Thavam Kidakiren
Vannthal
ye Vuirulla vara Kathalikira Varam Than
Nee Yena Princhallum Yen Maaranthalum
Thanner Kooda Illamal Kothikira Meena
Un Kaathal Vandhu Seeramal Thavikiran Naan
Nee Ninaikira Poothellaam Silikuthau Thannea
Nee Yeena Mannikail
lovea Panna Soll
Piranthiruvom Naam