Oru Kanam Song Lyrics in Tamil

Oru Kanam Song Lyrics

Song NameOru Kanam
ActorMathan S Raja, Roja Sree
MusicRaghul VR
SingerLokeshwaran
lyricistNepolian Desappan
Movie Release date2023

Oru Kanam Song Lyrics in Tamil

ஒரு கணம் ஒரு நொடி

இது நம் வாழ்விலே

கனவிலும் உனை சேர

மனம் ஏங்குதே

 

மழலையின் மனதில்

தினம் புரியா வலி

அதுபோலே எனக்குள்

உருவாகுதே

 

நெஞ்சிலே காதலும்

ஒரு மாயபிம்பம்

ஆண்மையும் பெண்மையும்

அதில் தீரா இன்பம்

 

கண்களில் உறவு கொள்ள

ஓர் உணர்வு வேண்டும்

மெளனமே காதலின் ஒலிகளாய்

 

ஒரு கணம் ஒரு நொடி

இது நம் வாழ்விலே

கனவிலும் உனை சேர

மனம் ஏங்குதே

 

நீ போகும் பாதையில்

உன்னோடு நான் செல்ல

வழிகள் கடந்து நம் காதல்

கதை சொல்ல

 

காதல் பொய் என்ற

வார்த்தைகள் நிஜமல்ல

என் ஆசை உனை தேடுதே

 

ஏனோ ஒரு விதி செய்யுற

நீயே என் மழையாகுற

இமையே நீ விழியாகுற

அசைவில் ஒரு மொழியாகுற

 

மயக்கம் பிறக்க தயக்கம் மறக்கும்

என்றே நான் உந்தன் கை கோர்க்கவா

ஏக்கம் மறந்து உறவு பிறக்கும்

பெண்ணே நான் உனை பார்க்கவா

 

நீ போகும் பாதையில்

உன்னோடு நான் செல்ல

வழிகள் கடந்து நம் காதல்

கதை சொல்ல

 

காதல் பொய் என்ற

வார்த்தைகள் நிஜமல்ல

என் ஆசை உனை தேடுதே

 

நீ போகும் பாதையில்

உன்னோடு நான் செல்ல

வழிகள் கடந்து நம் காதல்

கதை சொல்ல

 

காதல் பொய் என்ற

வார்த்தைகள் நிஜமல்ல

என் ஆசை உனை தேடுதே

 

ஒரு கணம் ஒரு நொடி

நம் வாழ்விலே

கனவிலும் உனை சேர

மனம் ஏங்குதே

 

YouTube-Links

Leave a Comment