Oru Oorula Song Lyrics in Tamil | Erumbu / எறும்பு

Oru Oorula Song Lyrics

Movie NameErumbu / எறும்பு
Song NameOru Oorula
ActorsCharlie, M.S.Bhaskar, George Maryan
MusicArun Raj
SingersPradeep kumar
lyricistArun Bharathi
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Oru Oorula Song Lyrics in Tamil

ஒரு ஊருல எங்க வாழ்க்க

அதுல இருக்கு அன்ப பாக்க

கரும்போடு காக்க குருவி

கதைய கேக்க

 

தல மேல வானம் பாக்க

யார நாங்க கேள்வி கேக்க

தலையாட்டி பொம்மைவாழக்க தான்…

 

ஒரு குருவி கூடும்

சிறு கவிதை பாடும்

அட களத்து மேடும்

சின்ன வரப்ப தேடும்

 

அந்த வெளஞ்ச கட்டுக்குள்ள

வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதா?

 

ஒரு ஆத்து மீனும்

துள்ளி குதிச்சி போகும்

மீன் கொழம்பு வாசம்

எங்க காத்தில் வீசும்

 

நொடி பசிச்ச நேரம்

அந்த பழைய சோறும்

இங்க அமுதம் ஆகாத

 

மேகத்து மேல ஏறி

வானத்த ரெண்டா கீறி

ராக்கெட்ட போலவே

போவோம் வாடா

 

மழை காத்தோட காத்தா மாறி

போவோமேஎல்ல மீறி

வாழாத வாழ்கைய

வாழ்வோம் வாடா….

 

சிட்டு குருவி கூட்டத்துல

வெட்டு கிளியும் சேந்திருக்க

பட்டம் பூச்சி கூட்டம் போல

பறந்தே போவோமா

 

அக்கா சொல்லும் வார்த்தை கேக்கும்

அன்பு தம்பி நானே நா நா

அக்கா இல்ல இல்ல இவளே

அதுக்கும் மேல தான்

 

எங்களோட சத்தம் கேட்டா

பூமி பந்தும் சுத்தும் லேட்டா

கஷ்டத்துக்கு காட்டுவோமே

டாடா டாடா தான்

 

இன்பத்துல துன்பம் வந்தா

என்ன பண்ணு வோன்டா கந்தா

கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம்

நாங்க தான்

கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம்

நாங்க தான்

 

மேகத்து மேல ஏறி

வானத்த ரெண்டா கீறி

ராக்கெட்-ஒரு போலவே

போவோம் வாடா

அந்த காத்தோட காத்தா மாறி

போவோமே எல்ல மீறி

வாழாத வாழக்கைய வாழ்வோம் வாடா

 

ஒரு குருவி கூடும் கவிதை பாடும்

களத்து மேடும் சின்ன வரப்ப தேடும்

வெளஞ்சா கட்டுக்குள்ள வளஞ்சி ஓட

இந்த மனசும் ஏங்காதோ

 

ஒரு ஆத்து மீனும்  துள்ளி குதிச்சி போக

மீன் கொழம்பு வாசம்  எங்க காத்தில் வீச

மண்ணில் ஒரு முறை பொறந்தோம்

ஒன்னாவே இருக்குற வாழ்க்க போதாதா

 

மேகத்து மேல ஏறி

வானத்த ரெண்டா கீறி

ராக்கெட்-ஒரு போலவே

போவோம் வாடா

அந்த காத்தோட காத்தா மாறி

போவோமே எல்ல மீறி

வாழாத வாழக்கைய வாழ்வோம் வாடா

Oru Oorula Song Lyrics in English

Oru Oorula Enga Vaazhkka

Adhula irukkum Anba paakka

Karumbodu Kakka kuruvi

Kadhaya kekka

 

Thala Mela Vaanam Pakka

Yaara nanga Kelvi kekka

Thalayatti bomma vaazhakka thaann…

 

Oru kuruvi Koodum

Siru kavidha paadum

Ada kalaththu Meadum

Chinna Varappa thedum

 

Andha Velanja Kattukulla Valanji oda

Indha Manasum eangaadhaa

 

Oru aaththu Meenum

Thulli Kudhichchi Pogum

Meen kozhambu Vaasam

Enga Kaaththil Veesum

 

Nodi pasaichcha Neram

Andha Pazhaya Sorum

Inga Amutham Aagadhaa

 

Megaththu Mela Eari

Vaanaththa Renda Keeri

Rocket-a Polave-a

Povom Vaada

 

Mazha kaaththoda kaaththaa maari

Povomea Ella Meeri

Vaazhadha Vazhakkaiya

Vaazhvom Vada….

 

Chittu kuruvi Koottaththula

Vettu Kiliyum Serndhuirukka

Pattam Poochchi Koottam Pola

Parandhe Povoma

 

Akka Sollum Varththa

Kekkum Anbu Thambi Naane Na Na

Akka illa illa ivale

Adhukkum Mela Thaan

 

Engaloda Saththam Ketta

Boomi Pandhu Suththum Late -a

Kastaththukku Kattuvomey

Tata Tata Thaan

 

inbaththula thunmbam Vandha

Enna Pannvomnda

Kandha Kastathukku Chella Pulla

Aanom Naanga thaan

Kastathukku Chella Pulla

Aanom Nanga Thaan

 

Megaththu Mela Eari

Vaanaththa Renda Keeri

Rocket-a Polave-a

Povom Vaada

Andha kaaththoda kaaththaa maari

Povomea Ella Meeri

Vaazhadha Vazhakkaiya Vaazhvom Vada

 

Oru kuruvi Koodum kavidha paadum

kalaththu Meadum Chinna Varappa thedum

Velanja Kattukulla Valanji oda

indha Manasum eangaadhaa

 

Oru aaththu Meenum Thulli Kudhichchi Poga

Meen kozhambu Vaasam Enga Kaaththil veesa

Mannil Oru mora Porandhom

Onnave irukkura Vaazhkka podhaadha

 

Megaththu Mela Eari

Vaanaththa Renda Keeri

Rocket-a Polave-a

Povom Vaada

 

Andha kaaththoda kaaththaa maari

Povomea Ella Meeri

Vaazhadha Vazhakkaiya Vaazhvom Vada

 

YouTube – Links

Leave a Comment